அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்தவர் ஆப்கான் கால்பந்து வீரர்!

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்து உயிரிழந்தவர்களில் ஒருவர், அந்நாட்டின் கால்பந்து வீரர் என தெரிய வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து அங்கிருந்து வெளியேற அந்நாட்டு மக்கள் காபூல் விமான…

View More அமெரிக்க விமானத்தில் இருந்து விழுந்தவர் ஆப்கான் கால்பந்து வீரர்!

ஆப்கனில் தலிபான் ஆட்சி; அச்சத்தில் பெண்கள்

ஆப்கானிஸ்தானின் தலைநகரமான காபூலை தலிபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டைவிட்டு தப்பி கத்தாரில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, முன்னாள் உள்துறை அமைச்சர் அலி அகமது ஜலாலி, ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசின் தலைவராக…

View More ஆப்கனில் தலிபான் ஆட்சி; அச்சத்தில் பெண்கள்

C-17 குளோப்மாஸ்டர் – ராணுவத்தின் ராஜாளி பறவை

கட்டுரையாளர்: ஆர்.கே.மணிகண்டன் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசம் சென்றுள்ள நிலையில், அங்கிருந்து தங்கள் நாட்டினரை மீட்க, பல்வேறு நாடுகளும் விமானங்களை அனுப்பிவரும் நிலையில், இந்தியா அனுப்பிய C-17 குளோப்மாஸ்டர் ராணுவ விமானம், ஊடகங்களின் கவனத்தை பெரிதும்…

View More C-17 குளோப்மாஸ்டர் – ராணுவத்தின் ராஜாளி பறவை

ஆப்கனின் தலையெழுத்தை திருத்திய தலிபான்கள்!

நான்கு திசைகளிலும் மலைகள் சூழ்ந்த அழகிய தேசம். வானுயர கட்டடங்கள் அதிகமில்லாத நவீனத்தை காணாத நகரங்கள். இதுதான் ஆப்கானிஸ்தான். நெடுங்காலமாக ராணுவத்தோடு மோதி வந்த தலிபான்கள், தற்போது தலைநகர் காபூலையும் கைப்பற்றி, மீண்டும் ஒட்டுமொத்த…

View More ஆப்கனின் தலையெழுத்தை திருத்திய தலிபான்கள்!

ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள அதிபர் மாளிகை அருகே அடுத்தடுத்து ராக்கெட் வீசி தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.  ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்துள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட நேட்டோ நாடுகள், ஆப்கானிஸ்தானில் இருந்து தங்கள் ராணுவ…

View More ஆப்கானிஸ்தான் அதிபர் மாளிகை அருகே ராக்கெட் தாக்குதல்

டேனிஷ் சித்திக் உடல் ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி

ஆப்கானிஸ்தான் மோதலின் போது கொல்லப்பட்ட ராய்டர் நிறுவனத்தின் புகைப்பட நிபுணர் டேனிஷ் சித்திக்கின் உடல் டெல்லியில் உள்ள ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கல்லறையில் அடக்கம் செய்யப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ராய்ட்டர் நிறுவனத்தின்…

View More டேனிஷ் சித்திக் உடல் ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லறையில் அடக்கம் செய்ய அனுமதி

ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் பகுதியில் நடந்த கார் குண்டு வெடிப்பு கொடூர நிகழ்வில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தானில் உள்ள மத்திய பகுதியான காபூலில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்து கார் குண்டு வெடிப்பில்…

View More ஆப்கானிஸ்தான் கார் குண்டு வெடிப்பில் 8 பேர் உயிரிழப்பு!