ஆவினில் குடிநீர், பாக்கெட்டுகளில் சினிமா விளம்பரம்
ஆவின் மூலம் விரைவில் குறைந்த விலையில் குடிநீர் பாட்டில் அறிமுகம் செய்யப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா வெளியூர் செல்லும்...