புதுச்சேரியில் ஆகஸ்ட் 15ஆம் தேதி தேசியக்கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி ஆளுநர் மாளிகை அருகே நடைபெற்ற டெங்கு விழிப்புணர்வு பேரணியை துணைநிலை ஆளுநர்…
View More ஆகஸ்ட் 15ல் கொடி ஏற்றும்போது கொரோனா இறக்கப்பட்டிருக்க வேண்டும்: தமிழிசைபுதுச்சேரி கொரோனா பாதிப்பு
புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு நிலவரம்
புதுச்சேரியில் கடந்த 24 மணி நேரத்தில் 147 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில், “கடந்த 24 மணி நேரத்தில் 147 நபர்கள்…
View More புதுச்சேரியின் கொரோனா பாதிப்பு நிலவரம்“தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம்” – தமிழிசை செளந்தரராஜன்
தடுப்பூசியை முழுமையாக செலுத்திக் கொண்டாலே 3வது அலையை தடுத்துவிட முடியும் என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இன்று முதல் 4 நாட்களுக்கு 100…
View More “தடுப்பூசி செலுத்திக் கொண்டாலே கொரோனா 3 வது அலையை தடுத்துவிடலாம்” – தமிழிசை செளந்தரராஜன்புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி மையங்களை தமிழிசை தொடங்கி வைப்பு!
புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி மையங்களை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று தொடங்கி வைத்தார். புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் நடமாடும் தடுப்பூசி மையங்களின் தொடக்க விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட துணை நிலை…
View More புதுச்சேரியில் நடமாடும் தடுப்பூசி மையங்களை தமிழிசை தொடங்கி வைப்பு!புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா ஊரடங்குக்கான அவசியம் ஏற்படவில்லை என துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் கொரோன பாதிப்பு 43 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 687 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா…
View More புதுச்சேரியில் ஊரடங்குக்கான அவசியமில்லை – தமிழிசை செளந்தரராஜன்