புதுச்சேரியில் பிரான்ஸ் நாட்டு தேசிய தினம் அனுசரிப்பு
பிரான்ஸ் நாட்டு தேசிய தினத்தை முன்னிட்டு புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தப்பட்டது. பிரான்ஸ் நாட்டின் மன்னராட்சி முறை, கடந்த 1789-ம் ஆண்டு ஜூலை 14-ம் தேதி நடைபெற்ற...