குஜராத் கடற்பகுதியில் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.350 கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் பின்னணியில் பாகிஸ்தான் போதைபொருள் கடத்தல் கும்பல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு ஆயுதம் மற்றும் போதை பொருள் கடத்தல் கடத்தப்படுகிறது…
View More ரூ.350 கோடி ஹெராயின் கடத்தல் பின்னணியில் பாகிஸ்தான் போதைபொருள் கும்பல்பாகிஸ்தான்
ரிஸ்வான் அதிரடி… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டி- 20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானின் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும்…
View More ரிஸ்வான் அதிரடி… வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தியது பாகிஸ்தான்பாக். சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா
பாகிஸ்தான் சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களில் 3 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, பாகிஸ்தானில் 3 டி-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டித்…
View More பாக். சென்ற வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 பேருக்கு கொரோனாமேலாளர் கொடூர கொலை: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்
இலங்கையைச் சேர்ந்தவர் கொடூரமாகk கொல்லப்பட்டது தொடர்பாக பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கையை சேர்ந்தவர், பிரியந்தா குமாரா. இவர் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலம் சியால்கோட் மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக…
View More மேலாளர் கொடூர கொலை: பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கையில் ஆர்ப்பாட்டம்பாக். அதிகாரிகள் அனுமதி மறுப்பு: எல்லையில் பிறந்த ’பார்டர்’
அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு ’பார்டர்’ என்று பெயர் சூட்டியுள்ளனர். பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணம் ரஞ்சன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பலம் ராம். இவர் மனைவி நிம்பு…
View More பாக். அதிகாரிகள் அனுமதி மறுப்பு: எல்லையில் பிறந்த ’பார்டர்’வேண்டும் என்றே பந்தை எறிந்து காயம் ஏற்படுத்திய விவகாரம்: மன்னிப்புக் கேட்டார் ஷாகின் ஷா
பந்தை எறிந்து பங்களாதேஷ் வீரருக்கு காயத்தை ஏற்படுத்திய பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாலர் ஷாகின் ஷா அப்ரிதி, மன்னிப்புக் கேட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து டி20 மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
View More வேண்டும் என்றே பந்தை எறிந்து காயம் ஏற்படுத்திய விவகாரம்: மன்னிப்புக் கேட்டார் ஷாகின் ஷாஇவர்தான் மலாலாவின் கணவர் அஸர் மாலிக் !
பெண் குழந்தைகளின் கல்வி உரிமை போராளியான மலாலாவை திருமணம் செய்துள்ள அஸர் மாலிக் யார் என்பது தெரிய வந்துள்ளது. பெண் குழந்தைகளின் கல்விக்காகப் போராடியவர், பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மிங்கோரா என்ற…
View More இவர்தான் மலாலாவின் கணவர் அஸர் மாலிக் !’இது ஆரம்பம்தான்..’ வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் பேட்டி
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வென்றதை சாதனையாக கருதவில்லை என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பாபர் அசாம் தெரிவித்தார். டி 20 உலகக்கோப்பை போட்டி துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின்…
View More ’இது ஆரம்பம்தான்..’ வெற்றிக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் பேட்டி10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.
டி 20 உலகக்கோப்பை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றிபெற்றது. டி 20 உலகக்கோப்பை போட்டி துபாயில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்திலேயே இந்திய…
View More 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி.’அவரை இந்தியாவின் இன்ஜமாம்னு அங்க சொல்றாங்க’ -சோயிப் அக்தர்
அந்த வீரரை, இந்தியாவின் இன்ஜமாம் உல் ஹக் என்று பாகிஸ்தானில் கூறுகிறார்கள் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இன்ஜமாம் உல் ஹக் தெரிவித்துள்ளார். டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்…
View More ’அவரை இந்தியாவின் இன்ஜமாம்னு அங்க சொல்றாங்க’ -சோயிப் அக்தர்