இந்தியா- பாக். கிரிக்கெட் போட்டி: இவ்ளோ கோடி பேர் பார்த்தாங்களாமே!
டி-20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, அதிகமானோர் பார்த்த போட்டி என்ற சாதனையை படைத்துள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது....