டி-20 உலகக் கோப்பை: வெற்றியுடன் விடைபெற்றது விராத் டீம்!
டி20 உலகக்கோப்பை போட்டியில், நமிபியாவுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி, 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. டி 20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்ட இந்திய அணி, நேற்று நடந்த கடைசி...