மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சசிகலா மீது யாரும் குற்றம் சொல்லவில்லை என செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். கோவில்பட்டி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ,…
View More “ஜெயலலிதா மரணம் குறித்து சசிகலா மீது யாரும் குற்றஞ்சாட்டவில்லை”சசிகலா
அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்து
சசிகலா, டி.டி.வி தினகரன் ஆகியோரை இணைப்பது அதிமுக அமமுக இடையேயான விவகாரம் என பா.ஜ.க மாநில தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக எந்த காலத்திலும்…
View More அதிமுக அமமுக இணைப்பு குறித்து பா.ஜ.க எல் முருகன் கருத்துஅதிமுகவில் சசிகலா இணைப்பதை அக்கட்சிதான் முடிவுச் செய்யும்: சி.டி.ரவி
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து அந்த கட்சியின் தலைமை தான் முடிவெடுக்க வேண்டும் என தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார். சட்டப் பேரவை தேர்தல் தொடர்பாக தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும்,…
View More அதிமுகவில் சசிகலா இணைப்பதை அக்கட்சிதான் முடிவுச் செய்யும்: சி.டி.ரவிஅமமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பிப். 25ஆம் தேதி அறிவிப்பு
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் வருகிற 25 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்த சசிகலா, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகி கடந்த…
View More அமமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பிப். 25ஆம் தேதி அறிவிப்புசசிகலா -முதல்வர் பழனிசாமி சந்திப்பு எப்போதும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்
சசிகலா – முதல்வர் பழனிசாமி சந்திப்பு எப்போதும் நடக்காது என்று மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் நேற்று மினி கிளினிக்கை திறந்து வைத்த பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.…
View More சசிகலா -முதல்வர் பழனிசாமி சந்திப்பு எப்போதும் நடக்காது: அமைச்சர் ஜெயக்குமார்சசிகலாவை சந்திக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்
தி.நகரில் உள்ள இல்லத்தில் சசிகலாவை சந்தித்து பிரேமலதா விஜயகாந்த் நலம் விசாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை அனுபவித்து ஜனவரி 27ஆம் தேதி விடுதலையானார் சசிகலா. கொரோனா தொற்று ஏற்பட்டதால் மருத்துவமனை…
View More சசிகலாவை சந்திக்கிறார் பிரேமலதா விஜயகாந்த்23 மணி நேர பயணம்: சென்னை வந்தார் சசிகலா
தொண்டர்கள் வரவேற்புடன் இன்று காலை சென்னை வந்தடைந்தார் சசிகலா. பெங்களூருவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய பின்னர் நேற்று காலை சாலை மார்கமாக சென்னை கிளம்பினார் சசிகலா. அவருக்கு தமிழக எல்லையில்…
View More 23 மணி நேர பயணம்: சென்னை வந்தார் சசிகலா“அதிமுக தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” – சசிகலா
அதிமுக தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என தெரிவித்த சசிகலா, ஒற்றுமையாக இணைந்து செயல்படவேண்டும் என்பதே தனது எண்ணம் எனவும் கூறியுள்ளார். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வரும் வழியில் ஓசூர், கிருஷ்ணகிரியில் வழிநெடுக திரண்டிருந்த…
View More “அதிமுக தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபடுவேன்” – சசிகலாஅதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலா
பெங்களூருவிலிருந்து அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா தமிழகம் வருகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து, கொரோனாவிலிருந்து மீண்ட சசிகலா பெங்களூரு தேவனஹள்ளியில் ஒரு வாரமாக ஓய்வெடுத்து வந்தார். அவர் இன்று…
View More அதிமுக கொடி கட்டிய காரில் தமிழகம் வருகிறார் சசிகலாசசிகலா வருகை… பேரணி நடத்த அனுமதி கேட்டு மனு
நாளை மறுநாள் சென்னை வரவுள்ள சசிகலாவை வரவேற்க பேரணி நடத்த அனுமதி கேட்டு அமமுகவினர் மனு அளித்துள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பின் கடந்த ஜனவரி 27ம் தேதி…
View More சசிகலா வருகை… பேரணி நடத்த அனுமதி கேட்டு மனு