அதிமுக – பா.ஜ.க கூட்டணியில் இருப்பதால் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகியோர் பிரதமர் மோடியை சந்தித்துள்ளதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் 6-ஆம் ஆண்டு நினைவு…
View More ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் டெல்லி பயணம் குறித்து அண்ணாமலை கருத்துஅண்ணாமலை
பெகாசஸ் ஒட்டுகேட்பு புகார் பொய்யானது: பாஜக தலைவர் அண்ணாமலை
பெகாசஸ் மூலமாக அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டது என்ற புகார் பொய்யானது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். மதுரை ஆத்திக்குளம் பகுதியில், பாஜக பொதுச்செயலாளர் ஸ்ரீனிவாசனின் தந்தை மறைவிற்கு நேரில்…
View More பெகாசஸ் ஒட்டுகேட்பு புகார் பொய்யானது: பாஜக தலைவர் அண்ணாமலைபாஜக தனிமனித கட்சி அல்ல: அண்ணாமலை பேட்டி
பாஜக தனிமனித கட்சி அல்ல என்றும் பாஜகவின் சித்தாந்தம் மற்றும் திட்டங்களைக் ஒவ்வொருவருக்கும் கொண்டு சேர்ப்போம் என்றும் அந்தக் கட்சியின் தலைவராக நியமிக் கப்பட்டுள்ள, அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக…
View More பாஜக தனிமனித கட்சி அல்ல: அண்ணாமலை பேட்டிதமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்
தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதை பாஜக தலைமை அறிவித்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதன்பிறகு அமைச்சரவை மாற்றம்…
View More தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம்மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்
அரவக்குறிச்சி தொகுதியில் வாக்கு சேகரிப்பின் போது, பாஜக வேட்பாளார் அண்ணாமலை மற்றும் காயத்ரி ரகுராம் பொதுமக்களுடன் உற்சாகமாக நடனமாடினர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரும் தமிழ்நாடு பாஜக துணை தலைவருமான அண்ணாமலை…
View More மக்களுடன் நடனமாடி வாக்குசேகரித்த காயத்ரி ரகுராம்நியூஸ் 7 தமிழ் உதவியால் ராகுல் காந்தியைச் சந்தித்த கோவை பேராசிரியர்!
ராகுல் காந்தியை சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் இருந்த கோவையைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பேராசிரியர் அண்ணாமலை, நியூஸ் 7 தமிழ் உதவியோடு ராகுல் காந்தியைச் சந்தித்து பேசியுள்ளார். கோவையைச் சேர்ந்த பேராசிரியர் மாற்றுத்திறனாளியான அண்ணாமலை,…
View More நியூஸ் 7 தமிழ் உதவியால் ராகுல் காந்தியைச் சந்தித்த கோவை பேராசிரியர்!7 பேரை குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்: அண்ணாமலை
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டும் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பாரதிய ஜனதா…
View More 7 பேரை குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்: அண்ணாமலை