30.8 C
Chennai
May 30, 2024
முக்கியச் செய்திகள் இந்தியா

பெண்களுக்கு புதிய சிறு சேமிப்புத் திட்டம் – பட்ஜெட் உரையில் நிர்மலா சீதாராமன்

7.5 சதவீதம் வட்டியில் பெண்களுக்கான புதிய சிறு சேமிப்புத் திட்டத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையின்போது அறிமுகம் செய்துவைத்தார்.

நாடாளுமன்றத்தில் 2023-2024 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அப்போது அவர் பேசுகையில், பெண்களுக்கென புதிய சிறு சேமிப்புத் திட்டம் அறிமுகம் செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் 2 ஆண்டுகளுக்கு ரூ. 2 லட்சம் வரை சேமிக்கலாம். இதற்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அஞ்சலகத்தில் முதியோர் வைப்பு நிதி வரம்பு ரூ. 15 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading