27.6 C
Chennai
June 6, 2024
இந்தியா வணிகம்

தங்கத்தின் விலை இன்று சரிவு – எவ்வளவு தெரியுமா?

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1000 குறைந்துள்ளது.

சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயா்ந்து ரூ.5975-க்கும், சவரனுக்கு ரூ.480 உயா்ந்து ரூ. 47,800-க்கும் விற்பனையானது.  இந்த விலை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக அமைந்தது.  குறிப்பாக, கடந்த 6 நாள்களில் சவரனுக்கு ரூ. 1,500 அதிகரித்துள்ளது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(டிச.5) சவரனுக்கு ரூ.1000 குறைந்து ரூ.46,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் தங்கம் ரூ.125 குறைந்து ரூ.5,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ரூ. 2.10 குறைந்து ஒரு கிராம் ரூ. 81.40 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.81,400 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading