இணையற்ற பங்களிப்பு, முன்மாதிரியான தலைமைத்துவம் ; கௌரவ டாக்டர் பட்டம் பெறும் ரோஹித் சர்மா…….!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதாக அஜேங்க்யா டி. ஒய். பாட்டீல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

View More இணையற்ற பங்களிப்பு, முன்மாதிரியான தலைமைத்துவம் ; கௌரவ டாக்டர் பட்டம் பெறும் ரோஹித் சர்மா…….!

முதல் டி20 போட்டி | நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

முதல் டி20 போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

View More முதல் டி20 போட்டி | நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

பட்டாசாய் வெடித்த அபிஷேக் சர்மா……. நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா…!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்தது.

View More பட்டாசாய் வெடித்த அபிஷேக் சர்மா……. நியூசிலாந்துக்கு இமாலய இலக்கு நிர்ணயித்த இந்தியா…!

முதலாவது டி 20 போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு…..!

இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

View More முதலாவது டி 20 போட்டி : டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு…..!

இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!

இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நாக்பூரில் தொடங்குகிறது.

View More இந்தியா – நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம்!

டி-20 உலகக்கோப்பை ; ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் – வங்கதேசம் திட்டவட்டம்……!

டி20 உலகக் கோப்பை விவகாரத்தில் ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More டி-20 உலகக்கோப்பை ; ஐசிசியின் அழுத்தத்துக்கு அடிபணிய மாட்டோம் – வங்கதேசம் திட்டவட்டம்……!

மகளிர் பிரீமியர் லீக் | குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் குஜராத் அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி பெற்றது.

View More மகளிர் பிரீமியர் லீக் | குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி அபார வெற்றி!

மகளிர் பிரீமியர் லீக் | பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்!

மகளிர் பிரிமீயர் லீக் தொடரில் பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதுகின்றன.

View More மகளிர் பிரீமியர் லீக் | பெங்களூரு – குஜராத் அணிகள் இன்று மோதல்!

கடைசி ஒரு நாள் போட்டி : இந்தியா போராடி தோல்வி….. தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து…!

இந்தியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.

View More கடைசி ஒரு நாள் போட்டி : இந்தியா போராடி தோல்வி….. தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து…!

கடைசி ஒரு நாள் போட்டி : சதம் விளாசி அசத்திய விராட் கோலி….!

இந்தியாவுக்கு எதிரான மூன்றவது ஒரு நாள் போட்டியில் இலக்கை விரட்டி வரும் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சதம் விளாசி அசத்தியுள்ளார்.

View More கடைசி ஒரு நாள் போட்டி : சதம் விளாசி அசத்திய விராட் கோலி….!