ஐபிஎல் 2024 : டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது லக்னோ!
ஐபிஎல் 2024ன் இன்றைய லீக் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு லக்னோ அணி 168 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 26-வது லீக் சுற்று ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான...