நவராத்திரி உடை கட்டுப்பாடு: சர்ச்சையை அடுத்து வாபஸ் பெற்றது யூனியன் வங்கி

நவராத்திரியின் 9 நாட்களும் உடை கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் என்ற யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் சுற்றறிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, வாபஸ் பெறப்பட்டது. நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் ஒவ்வொரு வண்ணத்தில் உடை…

View More நவராத்திரி உடை கட்டுப்பாடு: சர்ச்சையை அடுத்து வாபஸ் பெற்றது யூனியன் வங்கி

தசரா விழாவில் தொடர்ந்து வெடித்த பட்டாசு.. யானை மிரண்டதால் பொதுமக்கள் ஓட்டம்

தசரா திருவிழாவின் போது பட்டாசு சத்தத்தை கேட்டு யானை மிரண்டதால், பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். கர்நாடக மாநிலம் மைசூருவில் ஒவ்வொரு ஆண்டும் தசரா விழா கோலாகலமாகக் கொண்டாடப் =படும். அதே போல் மாண்டியாவிலும்…

View More தசரா விழாவில் தொடர்ந்து வெடித்த பட்டாசு.. யானை மிரண்டதால் பொதுமக்கள் ஓட்டம்

2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27 % வாக்குகள் பதிவு

ஒன்பது மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில், 73.27 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில்…

View More 2-ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 73.27 % வாக்குகள் பதிவு

தமிழ்நாட்டில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

தமிழ்நாட்டில் 5 வது மெகா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு பணிகளில் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு…

View More தமிழ்நாட்டில் 5-வது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திடீர் கைது

திருநெல்வேலி எம்.பி ஞானதிரவியம் உள்ளிட்ட திமுகவினரை கைது செய்யக் கோரி நேற்றிரவு போராட்டம் நடத்திய, மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனை போலீசார் கைது செய்தனர். நெல்லை மாவட்டம் வள்ளியூர் பகுதியில் பாஜக நிர்வாகி…

View More மத்திய முன்னாள் அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் திடீர் கைது

முதல் தகுதி சுற்றுப் போட்டி: சென்னை – டெல்லி அணிகள் இன்று பலபரீட்சை

ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் சென்னை-டெல்லி அணிகள் இன்று மோதுகின்றன. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், லீக் சுற்று போட்டிகள் நேற்று முன் தினம் முடிவடைந்தன. போட்டிகளின் முடிவில், முதல் 4 இடங்களை பிடித்த…

View More முதல் தகுதி சுற்றுப் போட்டி: சென்னை – டெல்லி அணிகள் இன்று பலபரீட்சை

லகீம்பூர் வன்முறை: 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு மத்திய அமைச்சர் மகன் கைது

லகிம்பூரில் விவசாயிகள் மீது காரை ஏற்றிக்கொன்ற வழக்கில், மத்திய அமைச்சரின் மகன் ஆசிஷ் மிஸ்ராவை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி விவசாயிகள் போராட்டம் நடைபெற்றது.…

View More லகீம்பூர் வன்முறை: 11 மணி நேர விசாரணைக்குப் பிறகு மத்திய அமைச்சர் மகன் கைது

ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று…

View More ஒரே நாளில் 1,344 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

தமிழ்நாட்டில் 2 கட்டங்களாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்…

View More ஊரக உள்ளாட்சி தேர்தல்: வாக்குப்பதிவு நிறைவு

பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டாம்: முதலமைச்சர் அதிரடி

முதலமைச்சரின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.   முதலமைச்சர் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவரது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள…

View More பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டாம்: முதலமைச்சர் அதிரடி