முதலமைச்சரின் பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவரது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள…
View More பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டாம்: முதலமைச்சர் அதிரடி