2027-ம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 16-ம் தேதி தொடங்கும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) அறிவித்துள்ளது. 10-ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 9-ம் தேதியும், 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏப்ரல் 9-ம் தேதியும் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View More சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!