நாளை ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பிவிட்டு இன்றே கைது செய்யப்பட்ட பி.எம். மன்னனை சிறையில் அடைக்க மறுத்து தவெக அரசுக்கு நீதிமன்றம் ஓங்கி குட்டு வைத்துள்ளது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
View More “தவெக அரசுக்கு குட்டு வைத்து நீதிமன்றம்” – டிடிவி தினகரன்