Tag : Ramayana

முக்கியச் செய்திகள்செய்திகள்சினிமா

ராமாயணத்தில் நடிகர் யாஷ் நடிக்கவில்லை! வெளியான புதிய தகவல்!

Web Editor
நிதிஷ் திவாரி இயக்கத்தில்,  ராமாயணம் புராணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படத்தில் நடிகர் யாஷ் நடிக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.  நிதிஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் புராணத்தை மையமாக வைத்து தயாராகும்...
முக்கியச் செய்திகள்சினிமா

‘ராமாயணம்’ படத்தில் ஏ.ஆர். ரகுமானுடன் இணையும் பிரபல ஜெர்மனி இசையமைப்பாளர்!

Web Editor
நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் படத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுடன்,  ஆஸ்கர் விருது பெற்ற பிரபல இசையமைப்பாளர் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  நிதிஷ் திவாரி இயக்கும் ராமாயணம் திரைப்படத்தில் ராமராக...
முக்கியச் செய்திகள்செய்திகள்

அயோத்தி ராமர் கோயிலுக்கு ரூ.1.65 லட்சம் மதிப்பிலான உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணம் பரிசளிப்பு!

Web Editor
அயோத்தியில் உள்ள ராமர் கோயிலுக்கு ரூ.1.65 லட்சம் பதிப்பிலான உலகின் மிக விலை உயர்ந்த ராமாயணம் பரிசளிக்கப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீர்ப்பைத்...
முக்கியச் செய்திகள்செய்திகள்

நாசிக்கில் உள்ள காலா ராம் கோயிலில் தூய்மை பணியில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

Web Editor
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள காலா ராம் கோயில் சென்ற பிரதமர் மோடி, கோயில் வளாகத்தை தண்ணீரை கொண்டு தூய்மை செய்தார். மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் பிரதமர் மோடி, கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்திற்கு...
இந்தியாசெய்திகள்

பள்ளிப் பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம்: NCERT குழு பரிந்துரை!

Web Editor
பள்ளி பாடத் திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்பட வேண்டும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சிலின் (என்சிஇஆர்டி) உயர்நிலைக் குழு பரிந்துரை செய்துள்ளது.  தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் அனைத்து...