மனிதக்கழிவுகளை எந்திரத்தை கொண்டு அகற்றும் முறை அறிமுகம்!

மனிதக்கழிவுகளை எந்திரத்தை கொண்டு அகற்றும் முறை, முதன்முறையாக சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.…

View More மனிதக்கழிவுகளை எந்திரத்தை கொண்டு அகற்றும் முறை அறிமுகம்!

ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று, ஆட்சியை கைப்பற்றியது. முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசு தீவிரம்…

View More ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது 16வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்!

மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!

வரும் 12-ம் தேதி, மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைக்கிறார். டெல்டா பாசனத்திற்காக, வரும் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்நிலையில்,…

View More மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைக்கவுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்!

’கட்சியின் முடிவை வரவேற்கிறேன்’: சர்ச்சைக்கு சைலஜா டீச்சர் முற்றுப்புள்ளி!

அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால், கட்சி நல்ல முடிவை எடுத்துள்ளது என்று கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…

View More ’கட்சியின் முடிவை வரவேற்கிறேன்’: சர்ச்சைக்கு சைலஜா டீச்சர் முற்றுப்புள்ளி!

முதல்வர் முதல் கையெழுத்திட்ட பேனா: எங்கு கிடைக்கும்?

முதல்வர் மு.க .ஸ்டாலின் தான் முதல் கையெழுத்து போட பயன்படுத்திய பேனா எங்கு கிடைக்கும்என்பது பலரும் தேடி வருகிற ஒன்று, அந்த பேனாவின் சிறப்புகளை கடையின் உரிமையாளரே கூறுகிறார். கைபேசியும், கணிணியும் இன்று பலரின்…

View More முதல்வர் முதல் கையெழுத்திட்ட பேனா: எங்கு கிடைக்கும்?

தமிழக சட்டமன்றத்தில் வெறும் 5 % குறைந்த பெண் பிரதிநிதித்துவம்!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 12 பெண் வேட்பாளர்கள் மட்டுமே தேர்வாகி உள்ள நிலையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வெறும் 5 % குறைந்துள்ளது. கடந்து சட்டமன்ற தேர்தலில் 21 பெண் பிரதிநிதிகள் வெற்றிபெற்று…

View More தமிழக சட்டமன்றத்தில் வெறும் 5 % குறைந்த பெண் பிரதிநிதித்துவம்!

தமிழக புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற இரண்டு பெண்கள்!

தமிழக சட்டப்பேரவையின் 34 பேர் அடங்கிய புதிய அமைச்சரவையில் திமுகவின் கீதா ஜீவன் மற்றும் கயல்விழி செல்வராஜ் ஆகியோருக்கு அமைச்சர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் புதிய அமைச்சரவை பட்டியலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்…

View More தமிழக புதிய அமைச்சரவையில் இடம்பெற்ற இரண்டு பெண்கள்!

இன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை பட்டியல்!

தமிழக அமைச்சரவை பட்டியல் இன்று வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் நாளை பதவியேற்கிறார். புதிய அமைச்சரவை பட்டியலை அவர் நேற்று தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வழங்கினார். இதைத் தொடர்ந்து,…

View More இன்று வெளியாகிறது தமிழக அமைச்சரவை பட்டியல்!

மு.க.ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து!

தமிழக முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அவருடைய சகோதரர் மு.க.அழகிரி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நியூஸ் 7 தமிழுக்கு தொலைப்பேசி வாயிலாக மு.க.அழகிரி பேசியதாவது, “தமிழக முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு…

View More மு.க.ஸ்டாலினுக்கு மு.க. அழகிரி வாழ்த்து!

விசிகவின் 30 ஆண்டுகால அரசியல்: திருமாவளவன் பெருமிதம்!

தமிழகத்தில் 30 ஆண்டுகள் அரசியலில் தாக்குப்பிடித்து இருப்பதே இமாலய சாதனை என திருமாவளவன் பெருமிதம் தெரிவித்துள்ளார். மதுரையில் விசிக சார்பில் நடைபெற்ற தேர்தல் வெற்றி விழாவில், கட்சி தொண்டர்களிடையே பேசிய திருமாவளவன், பல்வேறு நெருக்கடிகளை…

View More விசிகவின் 30 ஆண்டுகால அரசியல்: திருமாவளவன் பெருமிதம்!