டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைது செய்யப்பட்டது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் விவகாரத்தில்…
View More ”மணீஷ் சிசோடியா அரசியல் காரணங்களுக்காக குறிவைக்கப்படுகிறார்” – பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம்பினராயி விஜயன்
கனமழை, நிலச்சரிவு: கேரள முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சு
கேரளாவில் கனமழை மற்றும் நிலச்சரிவில் சிக்கி 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை அடுத்து, அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியுள்ளார். கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, இடுக்கி மற்றும் கோட்டயம்…
View More கனமழை, நிலச்சரிவு: கேரள முதலமைச்சருடன் பிரதமர் மோடி பேச்சுபெரியார் வழியில் அன்பாலான உலகை உருவாக்குவோம்: பினராயி விஜயன்
’பெரியார் வழியில் நாமும் அன்பால் நிறைந்த உலகை உருவாக்க உறுதி கொள்வோம்’ என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். தந்தை பெரியாரின் 143-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. பெரியார் பிறந்த…
View More பெரியார் வழியில் அன்பாலான உலகை உருவாக்குவோம்: பினராயி விஜயன்முதல்வராகப் பதவியேற்ற பினராயி விஜயனுக்கு பிரதமர் வாழ்த்து!
கேரள முதலமைச்சராக, இரண்டாவது முறையாக பதவியேற்ற பினராயி விஜயனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கேரள சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி 99 இடங்களில் வெற்றிப்பெற்று மீண்டும் ஆட்சியை…
View More முதல்வராகப் பதவியேற்ற பினராயி விஜயனுக்கு பிரதமர் வாழ்த்து!’கட்சியின் முடிவை வரவேற்கிறேன்’: சர்ச்சைக்கு சைலஜா டீச்சர் முற்றுப்புள்ளி!
அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதால், கட்சி நல்ல முடிவை எடுத்துள்ளது என்று கேரள மாநில முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.சைலஜா டீச்சர் தெரிவித்துள்ளார். கேரளாவில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
View More ’கட்சியின் முடிவை வரவேற்கிறேன்’: சர்ச்சைக்கு சைலஜா டீச்சர் முற்றுப்புள்ளி!கேரளாவில் பினராயி விஜயன் அரசு 20 ஆம் தேதி பதவியேற்பு!
கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான அரசு, வரும் 20 ஆம் தேதி பதவி ஏற்க இருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் (பொறுப்பு) மற்றும் இடதுசாரி ஜனநாயக முன்னணி ஒருங்கிணைப்பாளர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். கேரள…
View More கேரளாவில் பினராயி விஜயன் அரசு 20 ஆம் தேதி பதவியேற்பு!கருத்துக் கணிப்பு முடிவுகள்: கேரளாவில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?
கேரள மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், இடதுசாரி கூட்டணி வெற்றி பெறும் எனத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. கேரளாவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி…
View More கருத்துக் கணிப்பு முடிவுகள்: கேரளாவில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்?