மதுரையில் 80 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே நேதாஜி சாலையில் 80 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நள்ளிரவு திடீரென இடிந்து விழுந்தது விபத்துக்குள்ளானது. அதிகாலை நேரத்தில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம்…

View More மதுரையில் 80 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 13 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவிகள்!

சேலத்தில் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி 7 மாணவ-மாணவிகள் கண்களை கட்டிக் கொண்டு 13 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்…

View More சேலத்தில் கண்களை கட்டிக்கொண்டு 13 கி.மீ சைக்கிள் ஓட்டிய மாணவிகள்!

சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில்!

உக்ரைனில் பயிலும் இந்திய மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யக் கோரி மதுரை வெங்கடேசன் எம்.பி. எழுதிய கடிதத்திற்கு மத்திய நிதி இணை அமைச்சர் டாக்டர் பகவத் காரத்…

View More சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கைக்கு மத்திய அமைச்சர் பதில்!

“விக்ரம்” திரைப்படம் ரூ. 100 கோடி வசூல் சாதனை

விக்ரம் திரைப்படம் வெளியாகிய இரண்டு நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.…

View More “விக்ரம்” திரைப்படம் ரூ. 100 கோடி வசூல் சாதனை

மாமல்லபுரம் சுற்று வட்டச் சாலை: நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு

மாமல்லபுரம் – எண்ணூர் துறைமுகம் சுற்று வட்டச் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை 133 கி.மீ. தொலைவுக்கு ரூ.12,301 கோடியில் 6 வழி சுற்றுவட்டச் சாலை…

View More மாமல்லபுரம் சுற்று வட்டச் சாலை: நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு

ஐதராபாத் பாலியல் வன்கொடுமை விவகாரம்: காவல் துறைக்கு பாஜக எம்எல்ஏ கேள்வி

ஐதராபாத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்தப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படாதது ஏன்? என்று தெலங்கானா மாநில பாஜக எம்எல்ஏ…

View More ஐதராபாத் பாலியல் வன்கொடுமை விவகாரம்: காவல் துறைக்கு பாஜக எம்எல்ஏ கேள்வி

“விக்ரம்” படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிவரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் படக் குழுவினரை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டு தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப்…

View More “விக்ரம்” படக்குழுவிற்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு!

இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் நடத்தும் ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 20 குடிமைப் பணிகளுக்கான 1,011 இடங்களுக்கான முதல் நிலைத் தேர்வு இன்று நடைபெறுகிறது. 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில்,…

View More இன்று குடிமைப் பணி முதல் நிலைத் தேர்வு

பிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவு

பிரான்ஸ் நாட்டின் சட்டப் பேரவை தேர்தலையொட்டி, இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியுரிமை பெற்றோர் தங்கள் பிரதிநிதிகளை தேர்வு செய்வதற்காக தேர்தல் வாக்குப் பதிவு, புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் தொடங்கியது. இந்தியாவில் உள்ள பிரெஞ்சு குடியிருப்பாளர்கள்…

View More பிரான்ஸ் சட்டப் பேரவைத் தேர்தல்: புதுச்சேரி, காரைக்கால், சென்னையில் வாக்குப் பதிவு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக போலந்து வீராங்கனை இகா சாம்பியன்

கிராண்ட்ஸ்லாம் தகுதி கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில், போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் (21) சாம்பியனானார். பிரெஞ்சு ஓபனில் இது அவருக்கு இரண்டாவது வெற்றியாகும். ஏற்கனவே, 2020ம் ஆண்டில்…

View More பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: 2வது முறையாக போலந்து வீராங்கனை இகா சாம்பியன்