18 வயதிற்கு கீழ் உள்ள மாணவ, மாணவியர்களுக்கு கைபேசியில் ரீசார்ஜ் மற்றும் சர்வீஸ் செய்ய மாட்டோம் என செங்கல்பட்டு மாவட்ட செல்போன் சர்வீஸ் அசோசியஷன் தெரிவித்துள்ளது. நவீன உலகில் செல்போன் பயன்பாட்டால் குற்றங்களும்,…
View More 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு ரீசார்ஜ் கிடையாதுகொரோனா மீண்டும் பரவும் – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
கொரோனா தொற்று முடிந்து விட்டது இனி நமக்கு வராது என்ற எண்ணத்தை மாற்றி உரிய கட்டுபாடுகளோடு இல்லாவிட்டால் அது மீண்டும் தலைதூக்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம்…
View More கொரோனா மீண்டும் பரவும் – ராதாகிருஷ்ணன் எச்சரிக்கைஇலங்கைக்குத் தேவை ரூ.1.80 லட்சம் கோடி: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால் அடுத்த 6 மாதங்களில் ரூ.1.80 லட்சம் கோடி தேவை என்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு இலங்கை…
View More இலங்கைக்குத் தேவை ரூ.1.80 லட்சம் கோடி: பிரதமர் ரணில் விக்ரமசிங்கேமாற்றங்களை ஏற்க பழக வேண்டும்: நீதிமன்றம்
பேருந்து நிலைய பெயரை மாற்றக் கூடாது என நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் பேருந்து நிலையங்கள் மற்றும் ஊர்களின் பெயர்களை மாற்றுவது அரசின் கொள்கை முடிவு என்றும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது …
View More மாற்றங்களை ஏற்க பழக வேண்டும்: நீதிமன்றம்தேசதுரோக வழக்கு பதியவேண்டும்: எஸ்டிபிஐ
நபிகளை பற்றி தவறாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுர் ஷர்மா மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. சென்னை மண்ணடியில் நடைபெற்ற எஸ்டிபிஐ கட்சியின் மாநில…
View More தேசதுரோக வழக்கு பதியவேண்டும்: எஸ்டிபிஐபாஜக பேரணிக்கு காவல்துறை தடை
மோடி அரசின் எட்டு ஆண்டு சாதனைகளை விளக்கி குமரியில் தொடங்கி சென்னை வரை மோட்டார் சைக்கிளில் பேரணியாக செல்ல பாஜக இளைஞரணியினர் முடிவு செய்திருந்தனர். இந்த மோட்டார் சைக்கிள் பேரணிக்கு கடைசி நேரத்தில் தமிழக…
View More பாஜக பேரணிக்கு காவல்துறை தடைகடும் எதிர்ப்பு: டிராக்கை மாற்றிய தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்!
பல்வேறு தரப்பினர்களிமிருந்து எதிர்ப்பு வந்த நிலையி்ல், தனக்குத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண் கோயிலில் திருமணம் செய்யும் தன்னுடைய முடிவை மாற்றியுள்ளார். குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து. எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி…
View More கடும் எதிர்ப்பு: டிராக்கை மாற்றிய தன்னைத்தானே திருமணம் செய்துகொள்ளும் பெண்!பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள படத்தின் டீசர் வெளியீடு
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள படத்தின் டீசர் யூ-டியூப் தளத்தில் இன்று வெளியானது. மாற்றுத்திறனாளி நீச்சல் வீரரின் வாழ்க்கைக் கதையை வைத்து கன்னட மொழியில் தயாராகியுள்ள இந்தப் படத்தில் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார்.…
View More பாஜக தலைவர் அண்ணாமலை நடித்துள்ள படத்தின் டீசர் வெளியீடுஅறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வை தொடங்கிய நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கணக்கு விவரங்களை அதிகாரிகளிடம் வழங்க தீட்சிதர்கள் மறுப்பு தெரிவித்தனர். உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்…
View More அறநிலையத்துறை விசாரணை குழு ஆய்வுக்கு தீட்சிதர்கள் எதிர்ப்புஊழல் வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் கைது!
பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட்டை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர்…
View More ஊழல் வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் கைது!