இலங்கைக்குத் தேவை ரூ.1.80 லட்சம் கோடி: பிரதமர் ரணில் விக்ரமசிங்கே
இலங்கையின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டுமானால் அடுத்த 6 மாதங்களில் ரூ.1.80 லட்சம் கோடி தேவை என்று அந்நாட்டின் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவு இலங்கை...