புதுச்சேரி அரசியலில் அடுத்த பூகம்பம்…. பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ!

புதுச்சேரியில் காங்கிரஸ் எம்எல்ஏ மல்லாடி கிருஷ்ணாராவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதுச்சேரி நிர்வாகத்துக்குட்பட்ட ஏனாம் தொகுதியில் கடந்த 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக பதவி வகித்து வருபவர் மல்லாடி கிருஷ்ணாராவ். புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சராகவும்…

View More புதுச்சேரி அரசியலில் அடுத்த பூகம்பம்…. பதவியை ராஜினாமா செய்த காங்கிரஸ் எம்எல்ஏ!

அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம்! – மு.க.ஸ்டாலின்

அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அரியலூர் அருகே கொல்லாபுரம் கிராமத்தில் நடைபெற்ற ”உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பரப்புரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு…

View More அதிமுக அரசு சொல்லி செய்யாததை, திமுக அரசு அமைந்தவுடன் செய்வோம்! – மு.க.ஸ்டாலின்

இம்மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டை முடிக்க அதிமுக திட்டம்?

இம்மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டை முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்ய அதிமுக தீவிரம்…

View More இம்மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகளுடன் தேர்தல் உடன்பாட்டை முடிக்க அதிமுக திட்டம்?

தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு, அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள வளையகாரனூரில், ஆதி தமிழர் திராவிட…

View More தீரன் சின்னமலையின் படைத்தளபதியாக விளங்கிய பொல்லானுக்கு மணிமண்டபம் கட்டப்படும்! – முதல்வர் பழனிசாமி

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி!

தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிடுகிறார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சென்னை எம்.ஆர்.சி.நகரில் இன்று நடைபெறக்கூடிய நிகழ்வில் தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை மற்றும்…

View More தமிழக அரசின் புதிய தொழிற்கொள்கையை இன்று வெளியிடுகிறார் முதல்வர் பழனிசாமி!

சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு: அதிமுக முக்கிய அறிவிப்பு!

சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தேர்தலில் போட்டியிட விரும்புவோர் வரும் 24 ஆம் தேதி முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர்…

View More சட்டமன்றத் தேர்தல் விருப்ப மனு: அதிமுக முக்கிய அறிவிப்பு!

விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்கமாட்டேன்: வைகோ

தேர்தல் கூட்டணியில் விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்க மாட்டேன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவையில் மதிமுகவின் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் கோவை, திருப்பூர், ஆகிய மாவட்டங்கள் சார்பாக வசூலிக்கப்பட்ட 80 லட்சத்தி…

View More விமர்சனத்திற்கு உள்ளாகும் முடிவுகளை எடுக்கமாட்டேன்: வைகோ

பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் பிரிவு நீக்கமா? மத்திய அரசு விளக்கம்!

பட்டியல் பிரிவில் இருந்து தேவேந்திரகுல வேளாளர் இனத்தை நீக்குவது தொடர்பாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முழுவதும் தவறானவை என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய சமூக நீதி மற்றும்…

View More பட்டியலினத்தில் இருந்து தேவேந்திர குல வேளாளர் பிரிவு நீக்கமா? மத்திய அரசு விளக்கம்!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம்: இந்தியா முதலிடம்!

உலக அளவில் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் விகிதத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் குறையாத நிலையில், உலக அளவில் 10 கோடியே 93 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால்…

View More கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம்: இந்தியா முதலிடம்!

மக்களை அச்சுறுத்தும் காட்டு யானை… வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்…

பொள்ளாச்சி அடுத்த ஆழியார் வனத்துறை சோதனை சாவடி அருகே மக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானையை வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். பொள்ளாச்சியை அடுத்துள்ள உள்ள ஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே…

View More மக்களை அச்சுறுத்தும் காட்டு யானை… வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரம்…