நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார் – திரைத்துறையினர் அஞ்சலி

தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவரும், நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையுமான கிருஷ்ணா மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 80.   தெலுங்கு சினிமாவின் சூப்பர்ஸ்டாராக வலம் வந்தவர் கிருஷ்ணா. மேலும் இவர் தயாரிப்பு,…

View More நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை காலமானார் – திரைத்துறையினர் அஞ்சலி

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வழங்கும் ‘எழுமின் விருதுகள்’ – மக்கள் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அங்கீகாரம்

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி சார்பில் மாவட்டந்தோறும் வழங்கப்பட்டு வரும் ‘எழுமின் விருதுகள்’ நிகழ்ச்சி முதலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற்றது. கல்வி, மருத்துவம், வணிகம், சேவை, விவசாயம், விளையாட்டு, ஆளுமை என 7 துறைகளில்…

View More நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வழங்கும் ‘எழுமின் விருதுகள்’ – மக்கள் தேர்ந்தெடுத்தவர்களுக்கு அங்கீகாரம்

இந்தோனேசியாவில் இன்று தொடங்குகிறது ஜி20 மாநாடு – பாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இந்தோனேசியாவில் இன்று தொடங்கும் ஜி20 மாநாட்டில் சர்வதேச பொருளாதார விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   ஜி20 கூட்டமைப்பின் மாநாடு இந்தோனேசியாவின் பாலி தீவில் இன்று தொடங்குகிறது. இதில் இந்தியா, அமெரிக்கா,…

View More இந்தோனேசியாவில் இன்று தொடங்குகிறது ஜி20 மாநாடு – பாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு

மத்திய அரசின் திட்டங்களை பெறுவதற்கான தகுதி இருந்தும் மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்று சேரவில்லை என பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.   தமிழ்நாடு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலம்…

View More மத்திய அரசின் திட்டங்கள் மக்களுக்கு சென்று சேரவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு

ராமஜெயம் கொலை வழக்கு: 30 பேரிடம் விசாரணை – சிறப்பு புலனாய்வு தகவல்

ராமஜெயம் கொலை வழக்கில் 30 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.   தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம், கடந்த 2012ம் ஆண்டு மார்ச்…

View More ராமஜெயம் கொலை வழக்கு: 30 பேரிடம் விசாரணை – சிறப்பு புலனாய்வு தகவல்

வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் வடிவேலு நடித்துள்ள நாய் சேகர் ரிட்டன்ஸ் படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.   நடிகர் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற திரைப்படத்தில்…

View More வடிவேலு நடித்துள்ள ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு

தமிழுக்கு பல சோதனைகள் வந்து கொண்டிருக்கிறது – அமைச்சர் பொன்முடி

தமிழுக்கு பல்வேறு சோதனைகள் வந்து கொண்டு இருக்கிறது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.   விழுப்புரம் நகரபகுதியில் இயங்கி வரும் எம்.ஆர்.சி அரசு பள்ளியில் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது. விழாவில் உயர்கல்வி துறை…

View More தமிழுக்கு பல சோதனைகள் வந்து கொண்டிருக்கிறது – அமைச்சர் பொன்முடி

கோவை சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் எழுதியுள்ள கவிதை வைரல்

கோவையில், காரில் சிலிண்டர் வெடித்த சம்பவம் தொடர்பாக மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஒரு கவிதை எழுதி வெளியிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.   கோவையில் கடந்த மாதம் 23ஆம் தேதி காரில்…

View More கோவை சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் எழுதியுள்ள கவிதை வைரல்

மாணவர்கள் நல்ல நூல்களை படிக்க வேண்டும் – ரங்கசாமி அறிவுறுத்தல்

மாணவர்கள் நல்ல நூல்களை படித்து வாழ்க்கையில் முன்னேர வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.   புதுச்சேரியில், கல்வித்துறை சார்பில் இன்று காமராஜர் மணிமண்டபத்தில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் முதலமைச்சர்…

View More மாணவர்கள் நல்ல நூல்களை படிக்க வேண்டும் – ரங்கசாமி அறிவுறுத்தல்

“தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு”

தமிழ்நாட்டில் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல…

View More “தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு”