தமிழ்நாட்டில் 20-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாடு, புதுச்சேரியில் 20-ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது....