புதிய வேளாண் கல்லூரிகள் அமைத்தல் உள்ளிட்ட வேளாண் துறை சார்ந்த முக்கிய அறி விப்புகளை சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட் டார். ஆதிதிராவிட பழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் ஆழ்துளை அல்லது குழாய்…
View More கரூர், நாகை, சிவகங்கை மாவட்டங்களில் வேளாண் கல்லூரிகள்: எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடினோம், ஆனா..? தோல்வி பற்றி விராத்
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையான அழுத்தத்தை கொடுத்ததால், சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும்…
View More எவ்வளவு முடியுமோ அவ்வளவு போராடினோம், ஆனா..? தோல்வி பற்றி விராத்நடுவானில் மாரடைப்பு ஏற்பட்ட விமானிக்கு வென்டிலேட்டர் சிகிச்சை
நடுவானில் மாரடைப்பு ஏற்பட்டதால், நாக்பூரில் தரையிறக்கப்பட்ட வங்கதேச விமானத்தின் விமானிக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வங்கதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு நேற்று சென்றுகொண்டிருந் தது. அதில் 126 பயணிகள்…
View More நடுவானில் மாரடைப்பு ஏற்பட்ட விமானிக்கு வென்டிலேட்டர் சிகிச்சைதமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா
தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில், ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 641 பேருக்கு கொரோனா பரிசோதனை…
View More தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனாவேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம்: காங்கிரஸ் வரவேற்பு
வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானத்தை வரவேற் கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் இதுபற்றி அவர் கூறியதாவது: தமிழகம் மட்டும் அல்ல, இந்தியாவே…
View More வேளாண் சட்டங்களை எதிர்த்து முதலமைச்சர் தீர்மானம்: காங்கிரஸ் வரவேற்பு’இது எனக்கு மறுபிறவி’: நடிகர் வடிவேலு மகிழ்ச்சி
தன் மீது விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது குறித்து, ’இது எனக்கு மறுபிறவி’ என்று நடிகர் வடிவேலு கூறியுள்ளார். ’இம்சை அரசன் 24ம் புலிகேசி’படத்தின்போது இயக்குநர் ஷங்கருக்கும் வடிவேலுவுக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, தயாரிப்பாளர் சங்கம்…
View More ’இது எனக்கு மறுபிறவி’: நடிகர் வடிவேலு மகிழ்ச்சிமதுரையில் பாலம் இடிந்து விழுந்து வடமாநில இளைஞர் பலி
மதுரையில் பாலம் இடிந்து விழுந்ததில் வடமாநில இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை புதிய பாலம் கட்டும் பணி, கடந்த 2 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இதில்…
View More மதுரையில் பாலம் இடிந்து விழுந்து வடமாநில இளைஞர் பலிஇங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி, லீட்சில் உள்ள ஹெட்டிங்லேயில் நடந்து வருகிறது. முதலில்…
View More இங்கிலாந்துக்கு எதிரான 3 வது டெஸ்ட்: இந்திய அணி இன்னிங்ஸ் தோல்விபுஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் அடுத்தடுத்து அவுட்: தோல்வியின் விளிம்பில் இந்திய அணி
இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி, 2 வது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை தோல்வியின் விளிம்பில் போராடி வருகிறது. இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி,…
View More புஜாரா, கோலி, ரஹானே, ரிஷப் அடுத்தடுத்து அவுட்: தோல்வியின் விளிம்பில் இந்திய அணிஇனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் அறிவிப்பு
சேலத்தில் இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்களுடன் கூடிய பிரிவு 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் பால்வளத்துறை மானிய கோரிக்கை மீதான கொள்கை விளக்க…
View More இனிப்பில்லாத பால்கோவா தயாரிக்கும் நவீன இயந்திரங்கள்: அமைச்சர் அறிவிப்பு