என் அப்பா.. என்றுமே தோற்றதில்லை – சமூக வலைத்தளங்களில் வைரலாகும் சிறுமியின் பேச்சு
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சிறுமி, தன் அப்பா என்றுமே தோற்கவில்லை என தெரிவித்திருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று வாரந்தோறும் நீயா நானா...