நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. பாலிவுட்டில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த ‘ஆர்டிகிள் 15’ தமிழில் ‘நெஞ்சுக்கு நீதி’யாக ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தை அருண்ராஜா…
View More காவல்துறை அதிகாரியாக உதயநிதி; நெஞ்சுக்கு நீதி படத்தின் ஸ்டில்ஸ்மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் ஆய்வு; பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
நெல்லை சம்பவத்தைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்களை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கும்பகோணத்தில் மக்களை தேடி முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர்…
View More மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிக்கட்டிடங்கள் ஆய்வு; பள்ளிக்கல்வித்துறை உத்தரவுபெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21; கி.வீரமணி வரவேற்பு
பெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21 ஆக உயர்த்த ஒன்றிய அமைச்சரவை முடிவுசெய்துள்ளதை பாராட்டுகிறோம், வரவேற்கிறோம். விரைந்து நாடாளுமன்றத்தில் சட்டத்தை நிறைவேற்றுவது காலத்தின் கட்டாயம்! என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.…
View More பெண்ணின் திருமண வயது 18-லிருந்து 21; கி.வீரமணி வரவேற்புதிமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பொங்கல் சிறப்பு பரிசு தொகை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்…
View More திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் சீரமைப்பு பணி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு
சென்னை, அடையாறில் உள்ள தொல்காப்பியர் பூங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்பு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். சென்னை அடையாறில் அமைந்துள்ள தொல்காப்பியர் பூங்காவில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு…
View More அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் சீரமைப்பு பணி; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வுஎதிர்பார்ப்பை கிளப்பும் ‘ரைட்டர்’ ட்ரெய்லர்
இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியாக இருக்கும் ரைட்டர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிப்பில், சமுத்திரக்கனி நடிப்பில் கோவிந்த் வசந்தா இசையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வரும் டிசம்பர் 24-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகிறது…
View More எதிர்பார்ப்பை கிளப்பும் ‘ரைட்டர்’ ட்ரெய்லர்10.5% உள் ஒதுக்கீடு; அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது – உச்சநீதிமன்றம்
10.5 சதவீத உள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கில், அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கல்வி, வேலை வாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ரத்து…
View More 10.5% உள் ஒதுக்கீடு; அடுத்த உத்தரவு வரும் வரை, மாணவர் சேர்க்கையும், பணி நியமனமும் கூடாது – உச்சநீதிமன்றம்யூடியூபர் மாரிதாஸ்க்கு வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாசை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்க நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில்…
View More யூடியூபர் மாரிதாஸ்க்கு வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி
நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் தற்போது குறைந்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர். இந்நிலையில், நடிகர் விக்ரமிற்கு கடந்த…
View More நடிகர் விக்ரமிற்கு கொரோனா தொற்று உறுதிதமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் – ராதாகிருஷ்ணன் தகவல்
தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம், என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஒமிக்ரான் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை…
View More தமிழ்நாட்டில் மேலும் 9 பேருக்கு ஒமிக்ரான் தொற்று இருக்கலாம் – ராதாகிருஷ்ணன் தகவல்