பிரிட்டனில் திருமண வயது வரம்பு அதிகரிப்பு!
பிரிட்டனின் இங்கிலாந்து மற்று வேல்ஸ் பகுதிகளில் திருமணம் செய்து கொள்வதற்கான வயது வரம்பு 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18. ஆனால், பெற்றோர் சம்மதத்துடன் 16 வயதுடையவர்கள்...