யூடியூபர் மாரிதாஸ்க்கு வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்
மேலும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்ட யூடியூபர் மாரிதாசை வரும் 30-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில், சிறையில் அடைக்க நெல்லை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சமூக வலைதளங்களில்...