பெண்களின் திருமண வயது 21, அப்போ ஆண்களுக்கு?

பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குழந்தை திருமணம் தடுப்புச் சட்டத்தின் படி பெண்களுக்கு திருமண வயது 18-ஆகவும், ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும் தற்போதுவரையுள்ளது. இந்தச்…

View More பெண்களின் திருமண வயது 21, அப்போ ஆண்களுக்கு?

கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணிநீக்கம் – கூகுள் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. உலகின் முன்னணி இணைய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 18-ஆம் தேதிக்குள்…

View More கொரோனா தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணிநீக்கம் – கூகுள் அறிவிப்பு

புதிய அனல் மின் நிலையத்தால் மின் கட்டணம் உயரும் – க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ்

“உடன்குடியில் புதிய அனல் மின் நிலையங்களை அமைப்பது மின் கட்டணங்களை உயரச் செய்யும்” என க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் தெரிவித்துள்ளது. உடன்குடியில் கட்டப்பட்டு வரும் அனல் மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டால்…

View More புதிய அனல் மின் நிலையத்தால் மின் கட்டணம் உயரும் – க்ளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ்

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்; ராதாகிருஷ்ணன் கடிதம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த கோரி அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையருக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதி உள்ளார். தடுப்பூசி செலுத்தத் தவறிய மற்றும் குறித்த…

View More கொரோனா தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும்; ராதாகிருஷ்ணன் கடிதம்

ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இதுவரை பரவிய கொரோனா அலைகளை காட்டிலும், ஒமிக்ரான் வகை தொற்று வேகமாக பரவக்கூடியது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராணி மேரி கல்லூரியில், தடுப்பூசி முகாமை துவக்கி வைத்த பின் மக்கள் நல்வாழ்வுத்துறை…

View More ஒமிக்ரான் தொற்று வேகமாக பரவக்கூடியது – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை – வி.கே. சசிகலா

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அடிப்படை தொண்டர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரால்தான்,…

View More எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை – வி.கே. சசிகலா

ஹெலிகாப்டர் விபத்து; படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விமானப்படை தெரிவித்திருக்கிறது. கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி உட்பட…

View More ஹெலிகாப்டர் விபத்து; படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

நடமாடும் தேநீர் கடை; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னையில், நடமாடும் தேநீர் விற்பனை கடைகளின் செயல்பாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை சார்பில், நடமாடும் தேநீர் விற்பனை கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, ரூ.3 கோடி…

View More நடமாடும் தேநீர் கடை; தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பொட்டாஷ் விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்

பொட்டாஷ் விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மழை வெள்ளத்தால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பயிர்கள் பாதிக்கபப்ட்டுள்ள நிலையில்,…

View More பொட்டாஷ் விலையை கட்டுப்படுத்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பன்னீர்செல்வம்