”சிக்கனை விட பன்னீர் தான் சூப்பர்” – ஒரே ஒரு ட்வீட்; ட்விட்டரில் வெடித்த கருத்துப் போர்

சிக்கனை விட பன்னீர் சிறந்தது என்று ஒருவர் பதிவிட்ட ட்வீட்டால், ட்விட்டரில் பன்னீர் ஆதரவாளர்கள், சிக்கன் ஆதரவாளர்கள் இடையே கருத்துப் போர் வெடித்துள்ளது. மனிதன் உயிர்வாழ உணவு அத்தியாவசியம் என்றாலும், அந்த உணவை ருசியாக…

View More ”சிக்கனை விட பன்னீர் தான் சூப்பர்” – ஒரே ஒரு ட்வீட்; ட்விட்டரில் வெடித்த கருத்துப் போர்

டூம்ஸ்டே கடிகாரத்தில் 90 வினாடிகள் மட்டுமே பேலன்ஸ்; உலகம் அழிவை நெருங்கிவிட்டது -வல்லுநர்கள் எச்சரிக்கை

உலக அழிவை கணக்கிடும் டூம்ஸ்டே கடிகாரத்தில் இன்னும் 90 வினாடிகள் மட்டுமே மீதம் உள்ளன.  டூம்ஸ்டே கடிகாரம் உலக அழிவைக் கணிக்கும் ஒரு அணுக் கடிகாரம்.1947ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள் மற்றும்…

View More டூம்ஸ்டே கடிகாரத்தில் 90 வினாடிகள் மட்டுமே பேலன்ஸ்; உலகம் அழிவை நெருங்கிவிட்டது -வல்லுநர்கள் எச்சரிக்கை

உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

உக்ரைன் நடத்திய ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 313-வது நாளை எட்டியுள்ள நிலையில், இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். போரை நிறுத்திவிட்டு இருநாடுகளும்…

View More உக்ரைன் ராக்கெட் தாக்குதலில் 63 ரஷ்ய வீரர்கள் உயிரிழப்பு

தீவிரமடையும் போர்; உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு உள்ளே அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின்…

View More தீவிரமடையும் போர்; உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்

போரில் பங்கேற்க விருப்பமில்லை; உயிரை மாய்த்துக்கொண்ட ரஷ்ய ராப்பர்

உக்ரைனுக்கு எதிரான போரில் பங்கேற்பதைத் தவிர்ப்பதற்காக ரஷ்ய ராப்பர் ஒருவர் உயிரை மாத்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ’வாக்கி’ என்று எல்லோராலும் அறியப்படும் இவான் விட்டலிவிச் பெடுனின், ஒரு ரஷ்ய ராப்பர் ஆவார்.…

View More போரில் பங்கேற்க விருப்பமில்லை; உயிரை மாய்த்துக்கொண்ட ரஷ்ய ராப்பர்

5 மாதங்களை எட்டியது ரஷ்யா-உக்ரைன் போர்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் 5ஆவது மாதத்தை எட்டியது. கடந்த பிப்ரவரி மாதம் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் உக்ரைன் மீது ரஷ்யா அறிவிக்கப்படாத போரை தொடங்கியது. அடிபணிய மறுத்த உக்ரைன்…

View More 5 மாதங்களை எட்டியது ரஷ்யா-உக்ரைன் போர்

மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – தவிக்கும் உக்ரைன்

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலால் அங்கு மருத்துவ கட்டமைப்புகள் முழுவதும் சேதமடைந்துள்ளதால், நோயாளிகளுக்கு வழங்க, மருந்து மாத்திரைகள் இல்லாமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.    உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய…

View More மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு – தவிக்கும் உக்ரைன்

புது சிக்கலில் புதின்

ரஷ்ய அதிபர் புதினுக்கு என்னவிதமான பிரச்சனைகள் உள்ளன என்பதை அமெரிக்க ஊடகங்கள் தொடர்ந்து எழுதி வருகின்றன. அந்த வரிசையில் அவர் சந்திக்கும் புதிய பிரச்சனை பற்றி செய்தி வெளியாகியுள்ளது. அவருக்கு கேன்சர் இருப்பதாகவும், அவரது…

View More புது சிக்கலில் புதின்

இறுதி வரை உக்ரைனுடன் இருப்போம்- அமெரிக்கா

ரஷியாவுக்கு எதிரான போரில் உக்ரைன் வெற்றி பெறும் வரை அமெரிக்கா உடன் இருக்கும் என அமெரிக்க பிரதிநிதி சபாநாயகர் நான்சி பெலோசி தெரிவித்துள்ளார்.  ரஷியாவின் ஒரு பகுதியாக இருந்த உக்ரைன் கடந்த 1991ம் ஆண்டு…

View More இறுதி வரை உக்ரைனுடன் இருப்போம்- அமெரிக்கா

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!

இலங்கையில் பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. கொரோனா காரணமாக சுற்றுலா மற்றும் ஏற்றுமதி தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் இலங்கை அரசு கடுமையான அந்நியச் செலாவணி சிக்கலில் தவித்து வருகிறது. இதுமட்டுமின்றி கச்சா…

View More பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.50 உயர்வு…அதிர்ச்சியில் மக்கள்!