தீவிரமடையும் போர்; உக்ரைனில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்
உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில் இந்திய குடிமக்கள் உக்ரைனுக்கு உள்ளே அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்க வேண்டும். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 8 மாதங்களாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் உக்ரைனின்...