கனமழை; தேனி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக விருதுநகர், தேனி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்றியின் காரணமாக தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல்…

View More கனமழை; தேனி, விருதுநகர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

ராஜபாளையத்தில் உள்ள  சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அமைந்துள்ள சஞ்சீவி மலை, பல்வேறு புராணக் கதைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்த சஞ்சீவி மலையில் அமைந்துள்ள…

View More சஞ்சீவி மலையில் 3000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

கணவர் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் விஷம் அருந்தி உயிரிழப்பு

கணவர் இறந்த 30வது நாளில் அவரின் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் இருவரும் கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில்…

View More கணவர் இறப்பை தாங்க முடியாமல் மனைவி, மகன் விஷம் அருந்தி உயிரிழப்பு

அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி : 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்  பங்கேற்பு

விருதுநகரில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மிதிவண்டி போட்டி – 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு. தமிழகமெங்கும் செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள்…

View More அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மிதிவண்டி போட்டி : 250க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள்  பங்கேற்பு

தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட நபரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சோகம்

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மலையடிப்பட்டி பகுதியில் மன அழுத்தத்தில் சமையல் எரிவாயு சிலிண்டரை திறந்து வைத்துவிட்டு உயிரிழப்பு  முயன்ற பொழுது அவரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயம். விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சம்மந்தபுரம் பகுதியில்…

View More தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட நபரை காப்பாற்ற சென்ற இருவர் படுகாயமடைந்த சோகம்

குப்பையே இல்லாத மாநிலமாக மாற்றுவோம் – அமைச்சர் கே.என்.நேரு

தமிழகத்தை குப்பையே இல்லாத மாநிலமாக மாற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட நகராட்சி நிர்வாக துறையில் வளர்ச்சி…

View More குப்பையே இல்லாத மாநிலமாக மாற்றுவோம் – அமைச்சர் கே.என்.நேரு

தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளார்: ஹெச்.ராஜா

தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “தில்லை நடராஜரை…

View More தமிழ்நாட்டிற்கு அறிவார்ந்த தேசபக்தியுடைய ஆளுநர் கிடைத்துள்ளார்: ஹெச்.ராஜா

கோயில் சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

கோயிலை இடிக்க முயன்ற கூலி தொழிலாளி மீது கோவில் சுவர் இடிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இ.எஸ்.ஐ காலனி தெருவில் வசித்து வருபவர் 35 வயதான குருசாமி. இவர்,…

View More கோயில் சுவர் இடிந்து விழுந்து கூலி தொழிலாளி உயிரிழப்பு

குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

குடிநீர் கோரி கிராம மக்கள் நடத்திய மறியல் போராட்டத்தால் சுமார் 2 மணி நேரம் வரை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள வி.புதூர் கிராமத்தின் ஒரு பகுதி கீழராஜ…

View More குடிநீர் கோரி கிராம மக்கள் சாலை மறியல்

கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற அவசியமில்லை- உயர்நீதிமன்ற மதுரை கிளை

கிராமங்களில் கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வலையபட்டி கிராமத்தில் உள்ள பட்டு அரசி அம்மன் கோயில் திருவிழாவிற்கு…

View More கோயில் திருவிழா நடத்துவதற்கு காவல்துறையினரிடம் அனுமதி பெற அவசியமில்லை- உயர்நீதிமன்ற மதுரை கிளை