நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்குகோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, நடிகர் விஜய்க்கு…

View More நடிகர் விஜய் சொகுசு கார் வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

விஜய் சொகுசு கார் வழக்கு: திடீர் திருப்பம்

நடிகர் விஜய்யின் மேல்முறையீட்டு மனுவை வரி தொடர்பான மேல்முறையீட்டு வழக்குகளை விசாரிக்கும் அமர்வுக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு காருக்கு நுழைவு வரி கட்டுவதில் இருந்து விலக்குகோரிய…

View More விஜய் சொகுசு கார் வழக்கு: திடீர் திருப்பம்

விஜய் ஜோடியாக நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா

நடிகர் விஜய் ஜோடியாக, விரைவில் நடிக்க இருப்பதாக ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். கார்த்தியின் ’சுல்தான்’ மூலம் தமிழுக்கு வந்தவர் பிரபல தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடத்தில் வெளியான ‘கிரிக் பார்ட்டி’ மூலம் அறிமுகமான…

View More விஜய் ஜோடியாக நடிக்க இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா

’பீஸ்ட்..’ இதுதான் ’தளபதி 65’படத்தின் டைட்டில்!

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்துக்கு ’பீஸ்ட்’ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ’மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் நடிக்கும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ’கோலமாவு கோகிலா’ படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார்…

View More ’பீஸ்ட்..’ இதுதான் ’தளபதி 65’படத்தின் டைட்டில்!

‘குஷி’யான 21 ஆண்டு!

‘குஷி’ என்று சொன்னாலே விஜய் மற்றும் ஜோதிகாவின் அந்த கொஞ்சலான நடிப்பே நம் கண்முன்னே வந்து செல்லும். தற்போது இந்த திரைப்படம்  வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. குஷி படத்திற்கு இன்றும் ரசிகர் பட்டாளம் உண்டு. எஸ்.ஜே. சூர்யா…

View More ‘குஷி’யான 21 ஆண்டு!

விஜய் படத்துக்கான ’செட்’ அமைக்கும் பணிகள் நிறுத்தம்!

விஜய் படத்துக்காக அமைக்கப்பட்டு வரும் செட் பணிகள், கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளன. நடிகர் விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தளபதி 65 என்று தற்காலிகத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்…

View More விஜய் படத்துக்கான ’செட்’ அமைக்கும் பணிகள் நிறுத்தம்!

விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

நடிகர் விஜய் நடிக்கும் ’தளபதி 65’ படத்தில் பிரபல மலையாள நடிகர் இணைந்துள்ளார். நடிகர் விஜய், தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய் ஜோடியாக, பூஜா ஹெக்டே நடித்து…

View More விஜய் படத்தில் இணைந்த பிரபல மலையாள நடிகர்!

விவேக் மரணம்: வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய்

நடிகர் விவேக்கைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க நடிகர் விஜய் விவேக்கின் வீட்டுக்கு சென்றுள்ளார். கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாராட்டைப்பால் மரணமடைந்தார். நடிகர் விவேக் ஏப்ரல்…

View More விவேக் மரணம்: வீட்டுக்குச் சென்று ஆறுதல் தெரிவித்த விஜய்

முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

தமிழகத்தில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் முன்னணி நடிகர் நடிகைகள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களித்தனர். இன்று காலையில் நடிகர் அஜித்குமார் அவரது மனைவி ஷாலினியுடன் சென்னை, திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு…

View More முன்னணி நடிகர் நடிகைகள் வாக்களித்தனர்!

நடிகர் விஜய் எதற்கு சைக்கிளில் சென்றார்? விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் விளக்கம்!

தமிழகத்தில் இன்று காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பு மக்களும் தங்களுடைய ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் சென்னை…

View More நடிகர் விஜய் எதற்கு சைக்கிளில் சென்றார்? விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் விளக்கம்!