நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவில்லை – நடிகை ராஷ்மிகா மந்தனா பேட்டி!
நான் கூர்க்கில் இருந்து வந்த பெண். நான் நடிகை ஆவேன் என்று கூட நினைக்கவில்லை. எனக்கு இதுபோன்ற பெரிய நடிகர்கள் உடன் நடிப்பது பெருமையான விஷயம் என நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார். அர்ஜூன்...