இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது என திருமாவளவன் எம்.பி. பேட்டியளித்துள்ளார்.
View More “இலங்கை தமிழர் வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து அதிர்ச்சியளிக்கிறது” – திருமாவளவன் எம்.பி. பேட்டி!VCK
“2026-ல் திமுக தலைமையிலான கூட்டணியே உறுதியாக வெற்றி பெறும்” – திருமாவளவன்!
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிதான் வெல்லும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “2026-ல் திமுக தலைமையிலான கூட்டணியே உறுதியாக வெற்றி பெறும்” – திருமாவளவன்!“தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் அணி இதுவரை உருவாகவில்லை” – திருமாவளவன்!
தமிழகத்தில் திமுகவை எதிர்க்கும் அணி இன்னும் உருவாகவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டில் திமுகவை எதிர்க்கும் அணி இதுவரை உருவாகவில்லை” – திருமாவளவன்!“ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!
இந்த ராணுவ நடவடிக்கையானது ஒரு போராக மாறிவிடாமல் தடுக்க நடவடிக்கைகள் தேவை என விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More “ஆபரேஷன் சிந்தூரை வரவேற்கிறோம், ஆனால்..” – மத்திய அரசுக்கு திருமாவளவன் எம்.பி. கோரிக்கை!“இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை பரப்பும் முயற்சி” – மதுரை ஆதீனம் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!
இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை பரப்ப முயற்சிப்பதாக மதுரை ஆதீனம் மீது திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More “இஸ்லாமியருக்கு எதிரான வெறுப்பை பரப்பும் முயற்சி” – மதுரை ஆதீனம் மீது திருமாவளவன் குற்றச்சாட்டு!“பாஜக, பாமக, தவெகவுடன் சேரமாட்டோம்… நான் சராசரி அரசியல்வாதி அல்ல” – திருமாவளவன்!
“பாஜக, பாமக, தவெகவுடன் ஒருபோதும் கூட்டணியில் சேரமாட்டோம். இதனால் எந்த பாதிப்பு வந்தாலும் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
View More “பாஜக, பாமக, தவெகவுடன் சேரமாட்டோம்… நான் சராசரி அரசியல்வாதி அல்ல” – திருமாவளவன்!“ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது” – திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு!
பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது என திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
View More “ஜம்மு காஷ்மீரில் பாஜக அரசு எடுத்த நடவடிக்கையால் இந்த விளைவு உருவாகியிருக்கிறது” – திருமாவளவன் எம்.பி குற்றச்சாட்டு!“பூட்ஸ் கால்களால் உதை வாங்கியுள்ளேன்” – தனது ஆரம்பகால போராட்டங்களை நினைவுகூர்ந்த திருமாவளவன்!
“இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்தவர்களை போலீஸ்காரர்கள் பூட்ஸ்
கால்களால் எட்டி எட்டி உதைத்தார்கள். அப்படி உதை வாங்கியவர்களில் நானும்
ஒருவன்” என தனது கடந்த கால போராட்டங்களை நினைவுகூர்ந்த திருமாவளவன்…
“ஒரு நாள் கூட ஓய்வு இல்லை… ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை…” – திருமாவளவன் எம்.பி. பேச்சு
ஒரு நாள் கூட ஓய்வு இல்லை… ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை என திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார்.
View More “ஒரு நாள் கூட ஓய்வு இல்லை… ஒரு மணி நேரம் கூட தனிமை இல்லை…” – திருமாவளவன் எம்.பி. பேச்சு“இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அம்பேத்கரின் சட்டம் துணையாக இருந்துள்ளது” – ஆதவ் அர்ஜுனா!
“இஸ்லாமியர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் சொத்துக்களின் பராமரிப்பை உறுதி செய்ய அம்பேத்கரின் சட்டம் துணையாக இருந்துள்ளது” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
View More “இஸ்லாமியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய அம்பேத்கரின் சட்டம் துணையாக இருந்துள்ளது” – ஆதவ் அர்ஜுனா!