உளவு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டு அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டதால் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே விடுதலை செய்யப்பட்டுள்ளார். விக்கிலீக்ஸ் எனும் ஊடகத்தை நடத்தி வரும் ஜூலியன் அசாஞ்சே, கடந்த 2010 ஆண்டு அமெரிக்க ராணுவம் நடத்திய…
View More விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜுலியன் அசாஞ்சே விடுதலை – அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தை முடித்துக்கொண்டு சிறையில் இருந்து வெளியேறினார்!US
டெல்லி – அமெரிக்கா விமானம் தாமதம்: ஏர் இந்தியா நிறுவனத்தின்கு நோட்டீஸ்!
டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் – ஃபிரான்சிஸ்கோ செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் புறப்பாடு, ஆறு மணி நேர காத்திருப்புக்குப் பிறகு மாற்றப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகினர். டெல்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ செல்லும் ஏர்…
View More டெல்லி – அமெரிக்கா விமானம் தாமதம்: ஏர் இந்தியா நிறுவனத்தின்கு நோட்டீஸ்!பட்டமளிப்பு விழாவில் RCB ஜெர்சியை அசைத்து காட்டிய விராட் கோலி ரசிகை – அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!
அமெரிக்காவில் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஆர்சிபி ரசிகை ஒருவர், அந்த அணியின் ஜெர்சியை அசைத்து காட்டியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கு உலகம் முழுவதுமே ஏராளமான ரசிகர்கள்…
View More பட்டமளிப்பு விழாவில் RCB ஜெர்சியை அசைத்து காட்டிய விராட் கோலி ரசிகை – அமெரிக்காவில் நடந்த சுவாரஸ்யம்!திடீரென செயலிழந்த Google: பயனர்கள் அதிர்ச்சி!
இங்கிலாந்து, அமெரிக்காவில் கூகுள் தேடுபொறி செயல்படவில்லை என பயனர்கள் புகார் அளித்துள்ளனர். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம் கூகுள். இணையதளத்தில் பல்வேறு தேடுபொறிகள் இருந்தாலும் அதில் ஜாம்பவானாக இருப்பது கூகுள்…
View More திடீரென செயலிழந்த Google: பயனர்கள் அதிர்ச்சி!இந்திய மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்துகிறோம் -அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி
அமெரிக்கா பாதுகாப்பான நாடு என்றும், இந்திய மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்துவதாகவும் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறினார். இந்த ஆண்டு ஜனவரி முதல் அமெரிக்காவில் சுமார் அரை டஜன் இந்தியர்கள் மற்றும்…
View More இந்திய மாணவர்கள் மீது மிகுந்த அக்கறை செலுத்துகிறோம் -அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டிஅமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!
அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா…
View More அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!தொடரும் இந்திய மாணவர்கள் மரணம் | ஓஹியோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நியூயார்க்கில் உள்ள இந்திய துணைத் தூதரகம், ஓஹியோவில் உள்ள கிளீவ்லேண்டில் உமா சத்ய சாய் காடே என்ற இந்திய மாணவி இறந்துவிட்டதாக…
View More தொடரும் இந்திய மாணவர்கள் மரணம் | ஓஹியோவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!மாற்றுத்திறனாளிகளுக்கு கிரகணத்தை உணர்த்தும் கருவி!
ஏப்ரல் 8 ஆம் தேதி நிகழவிருக்கும் சூரிய கிரகணத்தை மாற்றுத்திறனாளிகள் கேட்டும், தொட்டு பார்த்தும் உணரும் வகையில் கருவி பயன்படுத்தப்பட உள்ளது. வரும் ஏப்ரல் 8 ஆம் தேதி சூரிய கிரகணம் நிகழவுள்ளது. இந்த…
View More மாற்றுத்திறனாளிகளுக்கு கிரகணத்தை உணர்த்தும் கருவி!“நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும்” – நாசாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!
நாசா மற்றும் மற்ற விண்வெளி மையங்கள் ஒருங்கிணைந்து நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கொள்கைகள் பிரிவின் தலைவர் நாசாவிடம், …
View More “நிலவின் நிலையான நேரத்தை ஆய்வு செய்ய வேண்டும்” – நாசாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்!அமெரிக்காவில் அதிகரிக்கும் தாக்குதல்கள் – இந்திய மாணவர்களுக்கு இந்திரா நூயி வேண்டுகோள்!
அமெரிக்காவில் அதிகரிக்கும் தாக்குதல்கள் குறித்து இந்திய மாணவர்களுக்கு பிரபல பெப்ஸிகோ நிறுனத்தின் சிஇஓ வாக இருந்த இந்திரா நூயி வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்காவில் இந்திய வம்சாவளி மாணவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.…
View More அமெரிக்காவில் அதிகரிக்கும் தாக்குதல்கள் – இந்திய மாணவர்களுக்கு இந்திரா நூயி வேண்டுகோள்!