அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மரணம்!

அமெரிக்காவில், போஸ்டன் பல்கலைக்கழகத்தில் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவர் அபிஜீத் கடந்த 11 ஆம் தேதி வனப்பகுதியில் இருந்த ஒரு காரில் இறந்து கிடந்துள்ளார்.  ஆந்திராவைச் சேர்ந்த பருச்சுரி சக்ரதர் ஸ்ரீலட்சுமி…

View More அமெரிக்காவில் மேலும் ஒரு இந்திய மாணவர் மரணம்!

“CAA அறிவிப்பு கவலையளிக்கிறது” அமெரிக்கா கருத்து!

 CAA அறிவிப்பு குறித்து கவலைப்படுவதாகவும்,  அதன் அமலாக்கத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த 2019 டிசம்பர் 11-ல் குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.  குடியரசுத் தலைவர் 2019 டிசம்பர்…

View More “CAA அறிவிப்பு கவலையளிக்கிறது” அமெரிக்கா கருத்து!

அமெரிக்காவின் Adult திரைப்படத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் – 3மாதத்தில் 4பேர் உயிரிழப்பு!

அமெரிக்க Adult திரைப்படத் துறையில் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் Adult படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில்…

View More அமெரிக்காவின் Adult திரைப்படத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் – 3மாதத்தில் 4பேர் உயிரிழப்பு!

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகல்!

குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகி உள்ளார்.  வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் அமெரிக்க அதிபராக…

View More குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலே விலகல்!

பிரபல அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பக்கத்து வீடு விற்பனை – வீட்டை வாங்கினாலும் அதில் தங்க முடியாது.. ஏன்?

பிரபல அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பக்கத்து வீடு விற்பனைக்கு வந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் அந்த வீட்டை வாங்கினாலும் அதில் தங்க முடியாதுன்னு அதிர்ச்சியா இருக்குல்ல.. வாங்க விரிவாக பார்க்கலாம். வீடு வாங்குறது…

View More பிரபல அமெரிக்க இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் பக்கத்து வீடு விற்பனை – வீட்டை வாங்கினாலும் அதில் தங்க முடியாது.. ஏன்?

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்… விவேக் சைனியை தொடர்ந்து மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு…

அமெரிக்காவில், பர்டியூ பல்கலைகழகத்தின் ஜான் மார்ட்டின்சன் ஹானர்ஸ் கல்லூரியில் படித்து வந்த இந்திய மாணவர் நீல் ஆச்சார்யா,  ஞாயிற்றுகிழமை காணாமல் போன நிலையில் கல்லூரி வளாகத்தில் இறந்து கிடந்துள்ளார்.  அமெரிக்காவில் பயின்று வரும் இந்திய…

View More அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்… விவேக் சைனியை தொடர்ந்து மேலும் ஒரு மாணவர் உயிரிழப்பு…

அமெரிக்க அதிபர் தேர்தல் – விவேக் ராமசாமி விலகுவதாக அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தலில்  போட்டியிடப் போவதில்லை என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி அறிவித்துள்ளார்.  அமெரிக்காவில் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நடந்த அதிபர்…

View More அமெரிக்க அதிபர் தேர்தல் – விவேக் ராமசாமி விலகுவதாக அறிவிப்பு!

பிறந்த 10-வது நாளில் தாயாரின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குழந்தை – அமெரிக்காவில் சுவாரஸ்யம்!

அமெரிக்காவில் பிறந்து 10 நாளே ஆன குழந்தையுடன் பெண் ஒருவர் பட்டம் பெற்ற சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஃபெர்ரிஸ் ஸ்டேட் பல்கலைகழகத்தில்  டிப்ளமோ படித்து வருபவர் கிரேஸ்.  இவரது…

View More பிறந்த 10-வது நாளில் தாயாரின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற குழந்தை – அமெரிக்காவில் சுவாரஸ்யம்!

டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்! நீதிமன்றம் தீர்ப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட டொனால்டு டிரம்ப் தகுதியற்றவர் என்று கொலராடோ மாகாண நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த டிரம்ப், தோல்வியை ஏற்க…

View More டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்! நீதிமன்றம் தீர்ப்பு!

அமெரிக்க துப்பாக்கிச்சூடு: கொலையாளி சடலமாக மீட்பு!

அமெரிக்காவில் நடந்த கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவின் மேன் மாகாணத்தின் 2வது அதிக மக்கள்தொகையைக் கொண்ட லூயிஸ்டன் நகரின் பௌலிங் மையம் மற்றும்…

View More அமெரிக்க துப்பாக்கிச்சூடு: கொலையாளி சடலமாக மீட்பு!