Sunita Williams , Butch Wilmore ,votes , U.S. presidential election

விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் #SunitaWilliams!

விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் சுனிதா வில்லியம்ஸ் வாக்களிக்க உள்ளதாக தெரிவித்தார். கடந்த ஜூன் 5ம் தேதி அமெரிக்காவின் போயிங் நிறுவனம் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர் விண்கலத்தில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்…

View More விண்வெளியில் இருந்தபடி அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களிக்கும் #SunitaWilliams!

ரூ.100கோடி முதலீடு – RGBSI நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

RGBSI நிறுவனத்துடன் 100 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் மேம்பட்ட மின்னணு மற்றும் டெலிமாடிக்ஸ் உற்பத்தி நிறுவனத்தை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து வெளியான அறிக்கையில்…

View More ரூ.100கோடி முதலீடு – RGBSI நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து!

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணம் | சொல்லி அடித்த #ElonMusk!

உலகின் முதல் தனியார் விண்வெளி பயணத்திற்காக ஸ்பேஸ்எக்ஸ் இன்று அறிமுகப்படுத்தியது. உலக அளவில் விண்வெளியில் சாதனை படைக்க அமெரிக்கா சீனா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. சந்திரன் சூரியன், செவ்வாய்…

View More உலகின் முதல் தனியார் விண்வெளி பயணம் | சொல்லி அடித்த #ElonMusk!
Comment on Sikhs - BJP warns of prosecution against #RahulGandhi!

சீக்கியர்கள் குறித்த கருத்து – #RahulGandhiக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பாஜக எச்சரிக்கை!

சீக்கியர்கள் குறித்து கருத்து தெரிவித்த ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பாஜக செய்தித் தொடர்பாளர் ஆர்.பி.சிங் தெரிவித்துள்ளார். மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மூன்று நாள் பயணமாக…

View More சீக்கியர்கள் குறித்த கருத்து – #RahulGandhiக்கு எதிராக வழக்கு தொடரப்படும் என பாஜக எச்சரிக்கை!

“முதலீட்டாளர் மாநாட்டிற்கு தயாராகிறேன்” – சான்பிரான்சிஸ்கோவில் இருந்து முதலமைச்சர் #MKStalin பதிவு!

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17…

View More “முதலீட்டாளர் மாநாட்டிற்கு தயாராகிறேன்” – சான்பிரான்சிஸ்கோவில் இருந்து முதலமைச்சர் #MKStalin பதிவு!

அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவு – மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம்!

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் படுகொலைக்கு, இஸ்ரேலை பழிவாங்குவோம் என ஈரான் விடுத்த எச்சரிக்கையை அடுத்து அமெரிக்க போர்க்கப்பல்கள் மற்றும் விமானங்கள் மத்திய கிழக்கு பகுதிக்கு செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரான் அதிபர் மசூத் பெஸ்கியான் பதவியேற்பு…

View More அமெரிக்க போர் கப்பல்கள், விமானங்கள் விரைவு – மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம்!

தற்போதைய வேலையை விட்டால் ரூ.83லட்சம் பணம் – வேண்டாம் என மறுத்த உணவக ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரல்!

தற்போதைய வேலையை விட்டால் ரூ.83லட்சம் பணம் தருவதாக சொன்னவுடன் அதனை வேண்டாம் என  உணவக ஊழியரிடம்  மறுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரி படிப்பை முடித்து டீசண்டான வேலை நல்ல சம்பளத்தில் சொகுசான…

View More தற்போதைய வேலையை விட்டால் ரூ.83லட்சம் பணம் – வேண்டாம் என மறுத்த உணவக ஊழியரின் வீடியோ இணையத்தில் வைரல்!

பெண்ணைத் தாக்கிய வீடியோ வைரல் – அமரிக்க கோடீஸ்வரர் போலீஸில் சரண்!

அமெரிக்காவைச் சேர்ந்த கோடீஸ்வரரும் வங்கியாளருமான ஜோனாதனன் கேய் பெண் ஒருவரை தாக்கிய வீடியோ வைரலான நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலிசில் சரணடைந்தார். சில தினங்களுக்கு அமெரிக்காவின் புரூக்ளினில் நடைபெற்ற சுயமரியாதைப் பேரணியில்…

View More பெண்ணைத் தாக்கிய வீடியோ வைரல் – அமரிக்க கோடீஸ்வரர் போலீஸில் சரண்!

அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில் : உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை!

அமெரிக்காவில் வெயில் கொளுத்தி வரும் நிலையில்,  அங்குள்ள தொடக்கப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த,  அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை உருகி உள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் வெட்பம் அதிகரித்து காணப்படுகிறது.…

View More அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயில் : உருகிய ஆபிரகாம் லிங்கனின் மெழுகு சிலை!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை விழித்திருந்து பார்த்த நபர்!

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையின் போது, நோயாளி விழித்திருந்த நிகழ்வு மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்காவின் சிகாகோவை சேர்ந்த ஜான் நிக்கோலஸ் (28) என்ற இளைஞருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.  இந்த…

View More சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை விழித்திருந்து பார்த்த நபர்!