“வாழ்க வசவாளர்கள்” – தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் #MKStalin

புதிய கட்சி தொடங்குபவர்கள் எல்லாம் திமுக அழிய வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரூ. 2.85 கோடி…

View More “வாழ்க வசவாளர்கள்” – தவெக தலைவர் விஜய்க்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் #MKStalin
salem, EPS, admk

அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? #EPS விளக்கம்!

மக்களுக்காக பணியாற்றிய அதிமுகவை பற்றி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் எப்படி விமர்சிக்க முடியும் என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம், வீரப்பம்பாளையத்தில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

View More அதிமுகவை விஜய் விமர்சிக்காதது ஏன்? #EPS விளக்கம்!

“எம்.ஜி.ஆரை விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை” – #EPS பேட்டி!

ஒரு அரசியல் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என முன் உதாரணமாக வாழ்ந்து காட்டிய எம்.ஜி.ஆரை தவெக தலைவர் விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை என எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தீபாவளி…

View More “எம்.ஜி.ஆரை விஜய் புகழ்ந்து பேசியது தவறில்லை” – #EPS பேட்டி!
tvk, vijay, manadu

#TVK மாநாட்டுத் திடலில் விஜய் நேரில் ஆய்வு!

தமிழக வெற்றிக் கழக மாநாட்டுத் திடலில் ஏற்பாடுகளை அக்கட்சித் தலைவர் நேரில் விஜய் ஆய்வு செய்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கினார். அதன் பிறகு…

View More #TVK மாநாட்டுத் திடலில் விஜய் நேரில் ஆய்வு!
tvk, thalapathyvijay, TVK

அறிவித்தபடி நடைபெறுமா மாநாடு? #TVK -வினருக்கு போலீசார் மீண்டும் நோட்டீஸ்!

தவெகவின் முதல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளருக்கு காவல்துறையினர் மீண்டும் நோட்டீஸ் வழங்கினர். தமிழக வெற்றிக் கழக முதல் மாநாடு வருகிற 27ம்தேதி மாலை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலை பகுதியில்…

View More அறிவித்தபடி நடைபெறுமா மாநாடு? #TVK -வினருக்கு போலீசார் மீண்டும் நோட்டீஸ்!

காங். அல்லது திமுகவில் இணைந்திருக்கலாம்! நடிகர் விஜய்க்கு தனிக் கட்சி எதற்கு? – ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி

நடிகர் விஜய் காங்கிரஸ் அல்லது திமுகவில் இணைந்திருக்கலாம்; தனிக் கட்சி எதற்கு என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஈரோடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் வினா எழுப்பியுள்ளார். ஈரோட்டில் காங்கிரஸ்…

View More காங். அல்லது திமுகவில் இணைந்திருக்கலாம்! நடிகர் விஜய்க்கு தனிக் கட்சி எதற்கு? – ஈவிகேஎஸ் இளங்கோவன் கேள்வி
tvk vijay, thalapathy, Bhumi Pooja

#TVK முதல் மாநாட்டுக்கு நாளை பூமி பூஜை | கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?

தவெக முதல் மாநாடு பூமி பூஜையில் அக்கட்சியின் தலைவர் விஐய் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தொடங்கினார்.…

View More #TVK முதல் மாநாட்டுக்கு நாளை பூமி பூஜை | கட்சித்தலைவர் விஜய் பங்கேற்கிறாரா?
Is the #TVK conference postponed to next year?

அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறதா #TVK மாநாடு?

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டின் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய் தொடங்கினார். 2026 சட்டமன்ற தேர்தல்தான்…

View More அடுத்த ஆண்டுக்கு தள்ளிப் போகிறதா #TVK மாநாடு?

மதுரையில் 50 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட #TVK கொடி – 1000 பேருக்கு சமபந்தி விருந்து!

தமிழக வெற்றிக் கழக கொடி அறிமுக விழாவை முன்னிட்டு மதுரையில் 50 அடி உயர கம்பத்தில் கொடி ஏற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியை தொடங்கி அரசியலில்…

View More மதுரையில் 50 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட #TVK கொடி – 1000 பேருக்கு சமபந்தி விருந்து!

#TVK கொடிக்கு சிக்கல்? விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ள நிலையில் அந்த கொடியில் சட்டத்திற்கு புறம்பான மற்றும்…

View More #TVK கொடிக்கு சிக்கல்? விஜய் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!