தவெக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் தற்காலிகமாக நீக்கம்.!

தமிழ்நாடு வெற்றி கழக  கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்குவார் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில்,…

View More தவெக கட்சியிலிருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் தற்காலிகமாக நீக்கம்.!

மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது: ”டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி…

View More மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தூத்துக்குடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த விலக்கு அறிவிப்பு!

தூத்துக்குடியில் நிவாரண பொருட்கள் கொண்டு வரும் வாகனங்களுக்கு இன்று முதல் சுங்க கட்டணங்களுக்கு விளக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தென்…

View More தூத்துக்குடியில் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் செலுத்த விலக்கு அறிவிப்பு!

தவிப்பும், ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம்: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

தவிப்பும் ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம் என தூத்துக்குடியில் வெள்ள நிவாரணப்பணியை ஒப்பிட்டு மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் பெய்த கனமழையின் காரணமாக தாமிரபரணியில் கடும்…

View More தவிப்பும், ஆற்றாமையும் தான் மனிதனுக்கான அடையாளம்: சு.வெங்கடேசன் எம்.பி. பதிவு!

ஏரல் பகுதியில் முதற்கட்டமாக மின்சாரம் வழங்கப்படும் – மண்டல மின் பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

கனமழை வெள்ளத்தால் சிதைந்த ஏரல் பகுதிக்கு முதற்கட்டமாக இன்று மாலைக்குள் மின்சாரம் வழங்கப்பட்டும் என திருநெல்வேலி மண்ட ல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல் தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களை…

View More ஏரல் பகுதியில் முதற்கட்டமாக மின்சாரம் வழங்கப்படும் – மண்டல மின் பொறியாளர் டேவிட் ஜெபஸ்டின் நியூஸ்7 தமிழுக்கு தகவல்!

தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புக்குள்ளானோருக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் உதவி!

தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புக்கு உள்ளானோருக்கு ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் நிவாரணப் பணிகளை செய்து வருகிறது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தூத்துக்குடி,  திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய…

View More தூத்துக்குடியில் மழை, வெள்ள பாதிப்புக்குள்ளானோருக்கு ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் உதவி!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவும் நடிகை அறந்தாங்கி நிஷா!

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குடும்பத்தினருடன் நேரடியாக சென்று நடிகை நிஷா உதவி செய்து வருகிறார்.  சுமார் 6000 பெண்களுக்கு நாப்கின் வழங்கி அவர் உதவினார். அவரது இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும்…

View More வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு உதவும் நடிகை அறந்தாங்கி நிஷா!

நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

தென் மாவட்ட கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு அரசின் நிவாரணம் போதாது என எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார். நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால்…

View More நிவாரண தொகையை கூடுதலாக வழங்க வேண்டும் – எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை!

தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்களை வழங்கிய மஜக பேரிடர் மீட்புக்குழு!

தூத்துக்குடி மாவட்டத்தில்  கனமழையால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு மீட்பு படையினருடன் மனிதநேய ஜனநாயக கட்சியினர் இணைந்து நிவாரண பொருட்கள் வழங்கி உதவி செய்தனர். தூத்துக்குடி,  திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் டிசம்பர்…

View More தூத்துக்குடியில் நிவாரணப் பொருட்களை வழங்கிய மஜக பேரிடர் மீட்புக்குழு!

தூத்துக்குடியில் இருந்து நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்!

தூத்துக்குடியில் மழை வெள்ளத்தால் நிறுத்திவைக்கப்பட்ட ரயில் சேவை நாளை முதல் மீண்டும் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவியதால் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது.…

View More தூத்துக்குடியில் இருந்து நாளை முதல் ரயில் சேவை தொடக்கம்!