பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்தநாள் விழா – தவெக தலைவர் விஜய் புகழாரம்!

பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.

View More பெரும்பிடுகு முத்தரையரின் 1350-வது பிறந்தநாள் விழா – தவெக தலைவர் விஜய் புகழாரம்!

ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

View More ஜம்மு-காஷ்மீரில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அஞ்சலி!

அம்பேத்கர் ஜெயந்தி – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தியுள்ளார்.

View More அம்பேத்கர் ஜெயந்தி – தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை!

சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

சமூக நீதி காவலர் பி.பி.மண்டலின் தொலைநோக்கு பார்வையை செயல்படுத்துவதில் உறுதி பூண்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More சமூக நீதி காவலர் பி.பி.மண்டல் நினைவு நாள் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி!

கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

View More கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி!

மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

View More மறைந்த நடிகர் மனோஜின் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி!

நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி!

பாரதிராஜா மகன் மனோஜின் இறுதி சடங்கில் நடிகர் விஜய் நேரில் அஞ்சலி…

View More நடிகர் மனோஜ் உடலுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி!

இறுதி சடங்கிற்காக பாரதிராஜாவின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது மனோஜின் உடல்!

நடிகர் மனோஜ் உடலுக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

View More இறுதி சடங்கிற்காக பாரதிராஜாவின் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது மனோஜின் உடல்!

கோவை குண்டுவெடிப்பு சம்பவம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அஞ்சலி !

இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

View More கோவை குண்டுவெடிப்பு சம்பவம் – மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அஞ்சலி !

நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம் !

விவசாய சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவின் 100வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

View More நாராயணசாமி நாயுடுவின் நூற்றாண்டு பிறந்தநாள் – எடப்பாடி பழனிசாமி புகழாரம் !