எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் நாற்காலியில் அமர வைக்க வேண்டும் என்று பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
View More “எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக்க வேண்டும்” – பூத் கமிட்டி மாநாட்டில் அண்ணாமலை பேச்சு!TNPolitics
“தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி சி.பி. ராதாகிருஷ்ணனை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து – திரைப்பயணத்தை போற்றிய பாஜக!
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து, 50 ஆண்டுகால திரைப்பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்.
View More ரஜினிகாந்துக்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து – திரைப்பயணத்தை போற்றிய பாஜக!சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!
சொத்துக்குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் ஐ.பெரியசாமி விடுவிக்கப்பட்டதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ளது.
View More சொத்துக்குவிப்பு வழக்கு – உச்ச நீதிமன்றத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி மேல்முறையீடு!தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு – தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை!
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநாடு குறித்து தவெக தலைவர் விஜய் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
View More தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மாநாடு – தவெக தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கை!“தூய்மைப் பணியாளர்களை குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்” – கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!
தூய்மை பணி தனியார் வசம் குறித்து முதல்வரிடம் பேசுவேன் அவசரமாக முடிவு எடுக்க வேண்டும் கமல்ஹாசன் என தெரிவித்தார்.
View More “தூய்மைப் பணியாளர்களை குறித்து முதலமைச்சரிடம் பேசுவேன்” – கமல்ஹாசன் பரபரப்புப் பேட்டி!உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை!
ஆக.22ஆம் தேதி நடைபெறவுள்ள பாஜக மாநாட்டில் அமித் ஷா பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வருகை!விஜய் களமிறங்கும் மதுரை – தவெக 2வது மாநில மாநாட்டின் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்!
தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
View More விஜய் களமிறங்கும் மதுரை – தவெக 2வது மாநில மாநாட்டின் பிரம்மாண்ட மேடை அமைக்கும் பணி தீவிரம்!தமிழக வெற்றி கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்!
தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைச் செயலி இன்று முறைப்படி அறிமுகப்படுத்தப்பட்டது.
View More தமிழக வெற்றி கழக உறுப்பினர் சேர்க்கை செயலியை அறிமுகம் செய்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்!பாரம்பரிய உடை அணிந்து பிரதமர் தூத்துக்குடி வருகை – உற்சாக வரவேற்பு!
தூத்துக்குடி மற்றும் தென் மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
View More பாரம்பரிய உடை அணிந்து பிரதமர் தூத்துக்குடி வருகை – உற்சாக வரவேற்பு!