’உடுமலைப்பேட்டை காவலர் சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி!’

உடுமலைப்பேட்டையில் கொலை செய்யப்பட்ட காவலர் எஸ்.ஐ. சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

View More ’உடுமலைப்பேட்டை காவலர் சண்முகவேல் உடலுக்கு டிஜிபி சங்கர் ஜிவால் நேரில் அஞ்சலி!’

”தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்?”- டிடிவி. தினகரன்!

தமிழகத்தின் காவல் நிலையங்கள் நரகமாக மாறி வருகிறதா? என ஆமமுக பொதுசெயலாளர் டிடிவி. தினகரன் கேள்விஎழுப்பியுள்ளார்.

View More ”தமிழகத்தின் நரகமாக மாறி வருகிறதா காவல் நிலையங்கள்?”- டிடிவி. தினகரன்!

பைக் டாக்சி ஓட்டுநரின் எல்லை மீறிய செயல் – பெண்ணின் துணிச்சலான நடவடிக்கை!

பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட பைக் டாக்சி ஓட்டுநர் உடனே நடவடிக்கை எடுத்த காவல் துறை.

View More பைக் டாக்சி ஓட்டுநரின் எல்லை மீறிய செயல் – பெண்ணின் துணிச்சலான நடவடிக்கை!

செருப்பைத் திருப்பிக் கொடுக்காததால் மெரினாவில் நடந்த கத்திக்குத்து!

செருப்புக்காக ஏற்பட்ட வாக்குவாதம் கத்திக்குத்து வரை சென்றதால் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More செருப்பைத் திருப்பிக் கொடுக்காததால் மெரினாவில் நடந்த கத்திக்குத்து!

நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

View More நெல்லை ஐடி ஊழியர் ஆணவப்படுகொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!

அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

இந்த வழக்கின் விசாரணையில் என்ன மாதிரியான முன்னேற்றங்களைக் கொண்டு வருவார் என மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

View More அஜித் குமார் கொலை வழக்கு – புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு!

ஐடிஐ மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சீனியர்கள்!

தவறான தகவலால் ஐடிஐ மாணவர் தனது சீனியர்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More ஐடிஐ மாணவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சீனியர்கள்!

கணவரை பிரிந்து தனியாக வாழும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – காவல்துறை கொடுத்த சர்ப்ரைஸ்!

கொளத்தூர் இராஜமங்கலம் பகுதியில் கணவரை பிரிந்து தனியாக வாழும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கைது

View More கணவரை பிரிந்து தனியாக வாழும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை – காவல்துறை கொடுத்த சர்ப்ரைஸ்!

கந்துவட்டி விவகாரம் | புகார் அளித்த நபரை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி!

கந்துவட்டி விவகாரம் தொடர்பாக புகார் அளித்த நபரை காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசியதால் அவர் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More கந்துவட்டி விவகாரம் | புகார் அளித்த நபரை தரக்குறைவாக பேசிய காவல் ஆய்வாளர்.. அடுத்து நடந்த அதிர்ச்சி!

“திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்” – இபிஎஸ் வலிறுத்தல்!

திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “திமுகவின் தேர்தல் வாக்குறுதியின்படி காவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்” – இபிஎஸ் வலிறுத்தல்!