தமிழ்நாடு வந்துள்ள மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று
கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்ட கல்வியாளர்களுடன் புதிய கல்வி கொள்கை குறித்து ஆலோசித்தார்.
TNnews
தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு!
தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு தடை கோரிய வழக்கில், வழக்கின் விசாரணையை இரண்டு வாரத்திற்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
View More தமிழக அமைச்சர்களின் சொத்துக் குவிப்பு தொடர்பான வழக்கு விசாரணை 2 வாரத்துக்கு ஒத்திவைப்பு!பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமதா விஜயகாந்த் கண்டனம்!
பணி நிரந்தரம் கோரி போராட்டம் நடத்தும் பகுதி நேர ஆசிரியர்கள் கைது செய்வதை தேமுதிக பொதுசெயலாளர் பிரேமதா விஜயகாந்த் கண்டித்துள்ளர்.
View More பகுதி நேர ஆசிரியர்கள் கைதுக்கு பிரேமதா விஜயகாந்த் கண்டனம்!முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
View More முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது!தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ? அல்லது மதுவின் ஆட்சியா? பா.ம.க தலைவர் அன்புமணி கேள்வி
மயிலாடுதுறை மாவட்டத்தில் காவல் அதிகாரியின் வாகனம் பறிப்பு தொடர்பான விவகாரத்தில் ”தமிழ் நாட்டில் நடப்பது மக்களாட்சியா? மதுவின் ஆட்சியா?” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா ? அல்லது மதுவின் ஆட்சியா? பா.ம.க தலைவர் அன்புமணி கேள்விகுரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் – தவெக ஆனந்த் வலியுறுத்தல்!
நடந்து முடிந்துமுடிந்த குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்தி வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் வலியுறுத்தியுள்ளார்.
View More குரூப் – 4 தேர்வினை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும் – தவெக ஆனந்த் வலியுறுத்தல்!காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!
காசாவில் உள்ள ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
View More காசாவின் ஒரேயொரு கத்தோலிக்க தேவாலயம் மீது இஸ்ரேல் தாக்குதல்!திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில் சாட்சிகளுக்கு சி.பி.ஐ சம்மன்!
திருபுவனம் காவலாளி அஜித்குமார் தனிப்படை காவலர்களால் விசாரணையின்போது உயிரிழந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராக கோரி சாட்சிகள் ஐந்து பேருக்கு சி.பி.ஐ சம்மன் வழங்கியுள்ளது.
View More திருப்புவனம் காவலாளி கொலை வழக்கில் சாட்சிகளுக்கு சி.பி.ஐ சம்மன்!11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவு
வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்த சக மாணவர்கள் மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
View More 11 ஆம் வகுப்பு மாணவனுக்கு பாலியல் தொல்லை – சக மாணவர்கள் மீது வழக்குப்பதிவுசட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More சட்டவிரோத கிட்னி திருட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்!