“நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை என மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளார்.

View More “நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேச வாய்ப்பு வழங்கப்படுவது இல்லை” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் நடக்கும் 2025ஆம் ஆண்டு செஸ் உலக கோப்பை – FIDE அறிவிப்பு

ஆடவருக்கான 2025ம் ஆண்டு செஸ் உலகக்கோப்பை போட்டி இந்தியாவில் நடைபெறும் என சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

View More இந்தியாவில் நடக்கும் 2025ஆம் ஆண்டு செஸ் உலக கோப்பை – FIDE அறிவிப்பு

“கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது”- மத்திய அரசு விளக்கம்

கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது என மத்திய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷேகாவத் விளக்கமளித்துள்ளர்.

View More “கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் மாற்றப்பட்டது நிர்வாகம் சார்ந்தது”- மத்திய அரசு விளக்கம்

”அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகளுகான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” – எடப்பாடி பழனிசாமி

திருவாரூரில் இன்று விவசாயி பிரதிநிதிகளை சந்தித்த எடப்படி பழனிசாமி,அதிமுக ”ஆட்சி அமையும்போது விவசாயிகளுக்கு வருவாய் தரக்கூடிய
திட்டங்கள் செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

View More ”அதிமுக ஆட்சி அமையும்போது விவசாயிகளுகான திட்டங்கள் செயல்படுத்தப்படும்” – எடப்பாடி பழனிசாமி

சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புவதாக தவெக மீது வைஷ்ணவி புகார்!

சமூகவலைதளங்களில் தனது புகைப்படத்தை பயன்படுத்தி அவதூரான மீம்ஸ் மற்றும் புகைப்படங்கள் வெளிடுவதாக தவெக மீது வைஷ்ணவி புகார் அளித்துள்ளார்.

View More சமூகவலைதளங்களில் அவதூறு பரப்புவதாக தவெக மீது வைஷ்ணவி புகார்!

நாமக்கல் கிட்னி திருட்டு; திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு – அண்ணாமலை x தள பதிவு!

முதலமைச்சர் இனியும் தாமதிக்காமல், உடனடியாக சிறப்புப் புலனாய்வு படை அமைத்து இந்தக் குற்றங்கள் குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்

View More நாமக்கல் கிட்னி திருட்டு; திமுக நிர்வாகி மீது குற்றச்சாட்டு – அண்ணாமலை x தள பதிவு!

மனைவியை காப்பாற்ற விரைந்த கணவரும் உயிரிழந்த சோகம்!

இந்த சம்பவம் பூனப்பள்ளி கிராம மக்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

View More மனைவியை காப்பாற்ற விரைந்த கணவரும் உயிரிழந்த சோகம்!

”திமுகவை விட நாங்கள் பலமாக இருக்கிறோம்”- தமிழிசை சௌந்தர்ராஜன்

தேசிய ஜனநாயகக் கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக இருக்கிறது. திமுக விட நாங்கள் பலமாக இருக்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவிதுள்ளார்.

View More ”திமுகவை விட நாங்கள் பலமாக இருக்கிறோம்”- தமிழிசை சௌந்தர்ராஜன்

தவெகவின் முதல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் அறிவிப்பு!

தவெகவின் முதல் கொள்கை விளக்க பொதுக் கூட்டம் நாளை சேலத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

View More தவெகவின் முதல் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம் அறிவிப்பு!

விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

விழுப்புரத்தில் வன்னியர்களுக்கு  இடஒதுக்கீடு வழங்க மறுப்பதாகக் கூறி திமுகவை கண்டித்து அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

View More விழுப்புரத்தில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!