”கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

நாமக்கல் மாவட்டத்தில் விசைத்தறித் தொழிலாளர்களின் வறுமையைப் பயன்படுத்தி, கிட்னி திருட்டு ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

View More ”கிட்னி திருட்டில் ஈடுபட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும்” – பிரேமலதா விஜயகாந்த்

ஏர் இந்தியா AI-315 விமானமத்தில் தீவிபத்து!

ஹாங்காங்கில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா AI-315 விமானம், தரையிறங்கிய பிறகு விமானத்தின் துணை மின் அலகில் தீ விபத்து ஏற்பட்டு்ள்ளது.

View More ஏர் இந்தியா AI-315 விமானமத்தில் தீவிபத்து!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் புதிய திருப்பமாக காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் தரப்பில் அப்ரூவராக மாறுவதாக மனு தாக்கல் செய்துள்ளார்.

View More சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் புதிய திருப்பம்!

”யார் தடுத்தாலும் 2026ல் திமுக ஆட்சியே”- விஜய்க்கு அமைச்சர் சேகர் பாபு பதில்!

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, யார் தடுத்தாலும் 2026 ஆம் ஆண்டு மீண்டும் இரண்டாவது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்” என்று தெரிவித்தார்

View More ”யார் தடுத்தாலும் 2026ல் திமுக ஆட்சியே”- விஜய்க்கு அமைச்சர் சேகர் பாபு பதில்!

தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு !

தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக் தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

View More தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு !

தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பணிகள் தொடக்கம்!

தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெற உள்ள நிலையில் மாநாட்டிற்கான பணிகள் தொடங்கியுள்ளது.

View More தவெகவின் இரண்டாவது மாநில மாநாட்டிற்கான பணிகள் தொடக்கம்!

”திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாங்கள் மட்டுமே” – பழனிசாமிக்கு சீமான் பதில்!

எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைத்த நிலையில் “திமுகவை எதிர்க்கும் ஒரே அணி
நாங்கள் மட்டும் தான்” என நாதக சீமான் பதிலளித்துள்ளார்.

View More ”திமுகவை எதிர்க்கும் ஒரே அணி நாங்கள் மட்டுமே” – பழனிசாமிக்கு சீமான் பதில்!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் – காவல்துறையை கண்டித்து பாமகவினர் தர்ணா!

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் – காவல்துறையை கண்டித்து பாமகவினர் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.

View More திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை சம்பவம் – காவல்துறையை கண்டித்து பாமகவினர் தர்ணா!

9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!

மாணவிக்கு தேவையான மனநல ஆலோசனை மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட உள்ளது.

View More 9 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது!

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

View More அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!