‘நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் அராஜக’ தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்..!

நீட் தேர்வை கண்டித்து போராடிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறைக்கு சிபிஐ(எம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

View More ‘நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் அராஜக’ தாக்குதல் – சிபிஐ(எம்) கண்டனம்..!

‘போதையில்லா தமிழ்நாடு’ முழக்கத்தோடு நின்றுவிடக் கூடாது – பெ.சண்முகம்

‘போதையில்லா தமிழ்நாடு\ என்பதை 100 சதவீதம் நிறைவேற்றினாலே குற்றங்களை பெருமளவு தடுத்துவிட முடியும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

View More ‘போதையில்லா தமிழ்நாடு’ முழக்கத்தோடு நின்றுவிடக் கூடாது – பெ.சண்முகம்

தமிழ் நாட்டில் பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – சிபிஎம் வலியுறுத்தல்…!

தமிழ் நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

View More தமிழ் நாட்டில் பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் – சிபிஎம் வலியுறுத்தல்…!

எம்மதத்தையும் சாராத வள்ளுவருக்கு காவி உடையா…? – பெ.சண்முகம் கண்டனம்..!

எம்மதத்தையும் சாராத வள்ளுவரை காவி உடை தரித்தவராக உருவகப்படுத்துவது அவமானப்படுத்தும் செயல் என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

View More எம்மதத்தையும் சாராத வள்ளுவருக்கு காவி உடையா…? – பெ.சண்முகம் கண்டனம்..!

தவெகவிற்கு ஆதரவு ஏன்…? – இடதுசாரிகள் விளக்கம்…!

விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்து ஏன் என்று சிபிஐ மற்றும் சிபிஎம் ஆகிய கட்சிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

View More தவெகவிற்கு ஆதரவு ஏன்…? – இடதுசாரிகள் விளக்கம்…!